Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 22:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 22 லேவியராகமம் 22:33

லேவியராகமம் 22:33
நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.

திருவிவிலியம்
உங்களுக்குக் கடவுளாய் இருக்குமாறு உங்களை எகிப்தினின்று அழைத்து வந்தேன். நானே ஆண்டவர்! என்று சொல்.”

Leviticus 22:32Leviticus 22

King James Version (KJV)
That brought you out of the land of Egypt, to be your God: I am the LORD.

American Standard Version (ASV)
who brought you out of the land of Egypt, to be your God: I am Jehovah.

Bible in Basic English (BBE)
Who took you out of the land of Egypt that I might be your God: I am the Lord.

Darby English Bible (DBY)
who brought you out of the land of Egypt, to be your God: I am Jehovah.

Webster’s Bible (WBT)
That brought you out of the land of Egypt, to be your God: I am the LORD.

World English Bible (WEB)
who brought you out of the land of Egypt, to be your God. I am Yahweh.”

Young’s Literal Translation (YLT)
who am bringing you up out of the land of Egypt, to become your God; I `am’ Jehovah.’

லேவியராகமம் Leviticus 22:33
நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
That brought you out of the land of Egypt, to be your God: I am the LORD.

הַמּוֹצִ֤יאhammôṣîʾha-moh-TSEE
אֶתְכֶם֙ʾetkemet-HEM
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
לָכֶ֖םlākemla-HEM
לֵֽאלֹהִ֑יםlēʾlōhîmlay-loh-HEEM
אֲנִ֖יʾănîuh-NEE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Leviticus 11:45
நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

Exodus 6:7
உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்திய சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

Exodus 20:2
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

Leviticus 19:36
சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Leviticus 25:38
உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

Numbers 15:41
நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.


Tags நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன் நான் கர்த்தர் என்று சொல் என்றார்
லேவியராகமம் 22:33 Concordance லேவியராகமம் 22:33 Interlinear லேவியராகமம் 22:33 Image