Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 22:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 22 லேவியராகமம் 22:14

லேவியராகமம் 22:14
ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் சாப்பிட்டிருந்தால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக சேர்த்து பரிசுத்தமானவைகளுடன் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

Tamil Easy Reading Version
“ஒருவன் தவறுதலாக பரிசுத்த உணவை உண்டால், அவன் அதற்குரிய விலையில் ஐந்தில் ஒரு பங்கை ஆசாரியனிடம் கூட்டிக் கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
தூய பொருளை அறியாமல் உண்பவர். அப்பொருளின் விலையில் ஐந்தில் ஒரு பங்கைக் கூடுதலாகக் கொடுத்து தூய பொருளுடன் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.

Leviticus 22:13Leviticus 22Leviticus 22:15

King James Version (KJV)
And if a man eat of the holy thing unwittingly, then he shall put the fifth part thereof unto it, and shall give it unto the priest with the holy thing.

American Standard Version (ASV)
And if a man eat of the holy thing unwittingly, then he shall put the fifth part thereof unto it, and shall give unto the priest the holy thing.

Bible in Basic English (BBE)
And if a man takes the holy food in error, he will have to give the holy thing back to the priest, with the addition of a fifth part.

Darby English Bible (DBY)
And if a man eat of a holy thing through inadvertence, then he shall put the fifth part thereof unto it, and shall give it unto the priest with the holy thing.

Webster’s Bible (WBT)
And if a man shall eat of the holy thing unknowingly, then he shall put to it the fifth part, and shall give it to the priest, with the holy thing.

World English Bible (WEB)
“‘If a man eats something holy unwittingly, then he shall add the fifth part of its value to it, and shall give the holy thing to the priest.

Young’s Literal Translation (YLT)
`And when a man doth eat of a holy thing through ignorance, then he hath added its fifth part to it, and hath given `it’ to the priest, with the holy thing;

லேவியராகமம் Leviticus 22:14
ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
And if a man eat of the holy thing unwittingly, then he shall put the fifth part thereof unto it, and shall give it unto the priest with the holy thing.

וְאִ֕ישׁwĕʾîšveh-EESH
כִּֽיkee
יֹאכַ֥לyōʾkalyoh-HAHL
קֹ֖דֶשׁqōdešKOH-desh
בִּשְׁגָגָ֑הbišgāgâbeesh-ɡa-ɡA
וְיָסַ֤ףwĕyāsapveh-ya-SAHF
חֲמִֽשִׁיתוֹ֙ḥămišîtôhuh-mee-shee-TOH
עָלָ֔יוʿālāywah-LAV
וְנָתַ֥ןwĕnātanveh-na-TAHN
לַכֹּהֵ֖ןlakkōhēnla-koh-HANE
אֶתʾetet
הַקֹּֽדֶשׁ׃haqqōdešha-KOH-desh

இணை வசனம்

Leviticus 27:13
அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.

Leviticus 27:15
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

Leviticus 5:15
ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,


Tags ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால் அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்
லேவியராகமம் 22:14 Concordance லேவியராகமம் 22:14 Interlinear லேவியராகமம் 22:14 Image