Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 22:13

Leviticus 22:13 in Tamil தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 22

லேவியராகமம் 22:13
விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம், அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.


லேவியராகமம் 22:13 ஆங்கிலத்தில்

vithavaiyaayppona, Allathu Thallappattavalaana Aasaariyanutaiya Kumaaraththi Pillaiyillaathirunthu, Than Thakappan Veettil Thannutaiya Ilavayathil Irunthathupolath Thirumpavanthu Irunthaalaeyaakil, Aval Than Thakappan Aakaaraththil Pusikkalaam, Anniyanaakiya Oruvanum Athil Pusikkalaakaathu.


Tags விதவையாய்ப்போன அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில் அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம் அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது
லேவியராகமம் 22:13 Concordance லேவியராகமம் 22:13 Interlinear லேவியராகமம் 22:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 22