Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 21:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 21 லேவியராகமம் 21:5

லேவியராகமம் 21:5
அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.

Tamil Indian Revised Version
அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.

Tamil Easy Reading Version
“ஆசாரியர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடியின் ஓரங்களை மழிக்கவோ கூடாது. தங்கள் உடலில் வெட்டி எவ்வித அடையாளக் குறிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

திருவிவிலியம்
அவர்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளாமலும், தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், உடலைக் கீறிக் கொள்ளாமலும் இருப்பார்கள்.

Leviticus 21:4Leviticus 21Leviticus 21:6

King James Version (KJV)
They shall not make baldness upon their head, neither shall they shave off the corner of their beard, nor make any cuttings in their flesh.

American Standard Version (ASV)
They shall not make baldness upon their head, neither shall they shave off the corner of their beard, nor make any cuttings in their flesh.

Bible in Basic English (BBE)
They are not to have their hair cut off for the dead, or the hair on their chins cut short, or make cuts in their flesh.

Darby English Bible (DBY)
They shall not make any baldness upon their head, neither shall they shave off the corners of their beard, nor make any cuttings in their flesh.

Webster’s Bible (WBT)
They shall not make baldness upon their head, neither shall they shave off the corner of their beard, nor make any cuttings in their flesh.

World English Bible (WEB)
“‘They shall not shave their heads, neither shall they shave off the corners of their beards, nor make any cuttings in their flesh.

Young’s Literal Translation (YLT)
they do not make baldness on their head, and the corner of their beard they do not shave, and in their flesh they do not make a cutting;

லேவியராகமம் Leviticus 21:5
அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
They shall not make baldness upon their head, neither shall they shave off the corner of their beard, nor make any cuttings in their flesh.

לֹֽאlōʾloh
יִקְרְחָהyiqrĕḥâyeek-reh-HA
קָרְחָה֙qorḥāhkore-HA
בְּרֹאשָׁ֔םbĕrōʾšāmbeh-roh-SHAHM
וּפְאַ֥תûpĕʾatoo-feh-AT
זְקָנָ֖םzĕqānāmzeh-ka-NAHM
לֹ֣אlōʾloh
יְגַלֵּ֑חוּyĕgallēḥûyeh-ɡa-LAY-hoo
וּבִ֨בְשָׂרָ֔םûbibśārāmoo-VEEV-sa-RAHM
לֹ֥אlōʾloh
יִשְׂרְט֖וּyiśrĕṭûyees-reh-TOO
שָׂרָֽטֶת׃śārāṭetsa-RA-tet

இணை வசனம்

Deuteronomy 14:1
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

Ezekiel 44:20
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.

Leviticus 19:27
உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,

Isaiah 22:12
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.

Micah 1:16
உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.

Amos 8:10
உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Jeremiah 48:37
தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.

Jeremiah 16:6
இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

Isaiah 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

Leviticus 10:6
மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.


Tags அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும் தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும் தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக
லேவியராகமம் 21:5 Concordance லேவியராகமம் 21:5 Interlinear லேவியராகமம் 21:5 Image