லேவியராகமம் 19:7
மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
Tamil Indian Revised Version
மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது.
Tamil Easy Reading Version
மூன்றாவது நாள் பலியின் மீதியான எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. இது தீட்டானது, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
திருவிவிலியம்
மூன்றாம் நாளில் எஞ்சியதை உண்டால், அது திகட்டும், விருப்பமாய் இராது.
King James Version (KJV)
And if it be eaten at all on the third day, it is abominable; it shall not be accepted.
American Standard Version (ASV)
And if it be eaten at all on the third day, it is an abomination; it shall not be accepted:
Bible in Basic English (BBE)
If any of it is used for food on the third day, it is a disgusting thing and will not be pleasing to the Lord.
Darby English Bible (DBY)
And if it be eaten at all on the third day, it is an unclean thing: it shall not be accepted.
Webster’s Bible (WBT)
And if it shall be eaten at all on the third day, it is abominable; it shall not be accepted.
World English Bible (WEB)
If it is eaten at all on the third day, it is an abomination. It will not be accepted;
Young’s Literal Translation (YLT)
and if it be really eaten on the third day, it `is’ an abomination, it is not pleasing,
லேவியராகமம் Leviticus 19:7
மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
And if it be eaten at all on the third day, it is abominable; it shall not be accepted.
| וְאִ֛ם | wĕʾim | veh-EEM | |
| הֵֽאָכֹ֥ל | hēʾākōl | hay-ah-HOLE | |
| יֵֽאָכֵ֖ל | yēʾākēl | yay-ah-HALE | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַשְּׁלִישִׁ֑י | haššĕlîšî | ha-sheh-lee-SHEE | |
| פִּגּ֥וּל | piggûl | PEE-ɡool | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יֵֽרָצֶֽה׃ | yērāṣe | YAY-ra-TSEH |
இணை வசனம்
Leviticus 7:18
சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
Leviticus 22:23
நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
Leviticus 22:25
அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
Isaiah 1:13
இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.
Isaiah 65:4
பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
Jeremiah 16:18
முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைத் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும் அது அங்கிகரிக்கப்படமாட்டாது
லேவியராகமம் 19:7 Concordance லேவியராகமம் 19:7 Interlinear லேவியராகமம் 19:7 Image