Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:24

லேவியராகமம் 19:24
பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
நான்காவது ஆண்டில் கிடைக்கும் பழங்கள் கர்த்தருக்குரியவை. அவற்றப் பரிசுத்தக் காணிக்கையாகக் கர்த்தரைத் துதிப்பதற்காகக் கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
நான்காம் ஆண்டு அவற்றின் கனி முழுவதும் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டுத் தூய்மையாகும்.

Leviticus 19:23Leviticus 19Leviticus 19:25

King James Version (KJV)
But in the fourth year all the fruit thereof shall be holy to praise the LORD withal.

American Standard Version (ASV)
But in the fourth year all the fruit thereof shall be holy, for giving praise unto Jehovah.

Bible in Basic English (BBE)
And in the fourth year all the fruit will be holy as a praise-offering to the Lord.

Darby English Bible (DBY)
and in the fourth year all the fruit thereof shall be holy for praise to Jehovah;

Webster’s Bible (WBT)
But in the fourth year all its fruit shall be holy to praise the LORD with.

World English Bible (WEB)
But in the fourth year all its fruit shall be holy, for giving praise to Yahweh.

Young’s Literal Translation (YLT)
and in the fourth year all its fruit is holy — praises for Jehovah.

லேவியராகமம் Leviticus 19:24
பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
But in the fourth year all the fruit thereof shall be holy to praise the LORD withal.

וּבַשָּׁנָה֙ûbaššānāhoo-va-sha-NA
הָֽרְבִיעִ֔תhārĕbîʿitha-reh-vee-EET
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
כָּלkālkahl
פִּרְי֑וֹpiryôpeer-YOH
קֹ֥דֶשׁqōdešKOH-desh
הִלּוּלִ֖יםhillûlîmhee-loo-LEEM
לַֽיהוָֽה׃layhwâLAI-VA

இணை வசனம்

Deuteronomy 18:4
உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.

Proverbs 3:9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

Numbers 18:12
அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.

Deuteronomy 12:17
உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.

Deuteronomy 14:28
மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.


Tags பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்
லேவியராகமம் 19:24 Concordance லேவியராகமம் 19:24 Interlinear லேவியராகமம் 19:24 Image