Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:21

லேவியராகமம் 19:21
அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.

Tamil Indian Revised Version
அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.

Tamil Easy Reading Version
அவன் குற்றபரிகார பலியாக ஆட்டுக்கடா ஒன்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரவேண்டும்.

திருவிவிலியம்
அவன் தன் குற்றப்பழி நீக்கும் பலியாக ஆட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குச் சந்திப்புக் கூடார வாயிலுக்குள் கொண்டுவர வேண்டும்.

Leviticus 19:20Leviticus 19Leviticus 19:22

King James Version (KJV)
And he shall bring his trespass offering unto the LORD, unto the door of the tabernacle of the congregation, even a ram for a trespass offering.

American Standard Version (ASV)
And he shall bring his trespass-offering unto Jehovah, unto the door of the tent of meeting, even a ram for a trespass-offering.

Bible in Basic English (BBE)
Let him take his offering for wrongdoing to the Lord, to the door of the Tent of meeting; let him give a male sheep as an offering for wrongdoing.

Darby English Bible (DBY)
And he shall bring his trespass-offering to Jehovah, unto the entrance of the tent of meeting, a ram for a trespass-offering.

Webster’s Bible (WBT)
And he shall bring his trespass-offering to the LORD, to the door of the tabernacle of the congregation, even a ram for a trespass-offering.

World English Bible (WEB)
He shall bring his trespass offering to Yahweh, to the door of the Tent of Meeting, even a ram for a trespass offering.

Young’s Literal Translation (YLT)
`And he hath brought in his guilt-offering to Jehovah, unto the opening of the tent of meeting, a ram `for’ a guilt-offering,

லேவியராகமம் Leviticus 19:21
அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
And he shall bring his trespass offering unto the LORD, unto the door of the tabernacle of the congregation, even a ram for a trespass offering.

וְהֵבִ֤יאwĕhēbîʾveh-hay-VEE
אֶתʾetet
אֲשָׁמוֹ֙ʾăšāmôuh-sha-MOH
לַֽיהוָ֔הlayhwâlai-VA
אֶלʾelel
פֶּ֖תַחpetaḥPEH-tahk
אֹ֣הֶלʾōhelOH-hel
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
אֵ֖ילʾêlale
אָשָֽׁם׃ʾāšāmah-SHAHM

இணை வசனம்

Leviticus 5:1
சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

Leviticus 5:15
ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

Leviticus 6:6
தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவை கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.


Tags அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்
லேவியராகமம் 19:21 Concordance லேவியராகமம் 19:21 Interlinear லேவியராகமம் 19:21 Image