லேவியராகமம் 18:5
ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
Tamil Indian Revised Version
ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
Tamil Easy Reading Version
எனவே நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிகிறவனே உண்மையில் நீடித்து வாழ்வான். நானே கர்த்தர்.
திருவிவிலியம்
எனவே, என் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார். நானே ஆண்டவர்!
King James Version (KJV)
Ye shall therefore keep my statutes, and my judgments: which if a man do, he shall live in them: I am the LORD.
American Standard Version (ASV)
Ye shall therefore keep my statutes, and mine ordinances; which if a man do, he shall live in them: I am Jehovah.
Bible in Basic English (BBE)
So keep my rules and my decisions, which, if a man does them, will be life to him: I am the Lord.
Darby English Bible (DBY)
And ye shall observe my statutes and my judgments, by which the man that doeth them shall live: I am Jehovah.
Webster’s Bible (WBT)
Ye shall therefore keep my statutes and my judgments: which if a man doeth, he shall live in them: I am the LORD.
World English Bible (WEB)
You shall therefore keep my statutes and my ordinances; which if a man does, he shall live in them: I am Yahweh.
Young’s Literal Translation (YLT)
and ye have kept My statutes and My judgments which man doth and liveth in them; I `am’ Jehovah.
லேவியராகமம் Leviticus 18:5
ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
Ye shall therefore keep my statutes, and my judgments: which if a man do, he shall live in them: I am the LORD.
| וּשְׁמַרְתֶּ֤ם | ûšĕmartem | oo-sheh-mahr-TEM | |
| אֶת | ʾet | et | |
| חֻקֹּתַי֙ | ḥuqqōtay | hoo-koh-TA | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִשְׁפָּטַ֔י | mišpāṭay | meesh-pa-TAI | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| יַֽעֲשֶׂ֥ה | yaʿăśe | ya-uh-SEH | |
| אֹתָ֛ם | ʾōtām | oh-TAHM | |
| הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM | |
| וָחַ֣י | wāḥay | va-HAI | |
| בָּהֶ֑ם | bāhem | ba-HEM | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Galatians 3:12
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
Romans 10:5
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
Ezekiel 20:11
என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.
Luke 10:28
அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
Ezekiel 20:21
ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விராதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
Ezekiel 20:13
ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள், ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
Exodus 6:6
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
Exodus 6:2
மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
Malachi 3:6
நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
Exodus 6:29
கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
Tags ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள் அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான் நான் கர்த்தர்
லேவியராகமம் 18:5 Concordance லேவியராகமம் 18:5 Interlinear லேவியராகமம் 18:5 Image