லேவியராகமம் 18:28
நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
Tamil Indian Revised Version
நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
Tamil Easy Reading Version
நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்களும் இந்த நாட்டை அருவருப்பாக்குவீர்கள். அவர்களை இந்நாடு கக்கிப்போட்டது போன்று உங்களைக் கக்கிப்போடும்.
திருவிவிலியம்
உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள்.
King James Version (KJV)
That the land spue not you out also, when ye defile it, as it spued out the nations that were before you.
American Standard Version (ASV)
that the land vomit not you out also, when ye defile it, as it vomited out the nation that was before you.
Bible in Basic English (BBE)
So that the land may not put you out from it, when you make it unclean, as it put out the nations which were there before you.
Darby English Bible (DBY)
that the land vomit you not out, when ye make it unclean, as it vomited out the nation that was before you.
Webster’s Bible (WBT)
That the land may not vomit you out also, when ye defile it, as it vomited out the nations that were before you.
World English Bible (WEB)
that the land not vomit you out also, when you defile it, as it vomited out the nation that was before you.
Young’s Literal Translation (YLT)
and the land doth not vomit you out in your defiling it, as it hath vomited out the nation which `is’ before you;
லேவியராகமம் Leviticus 18:28
நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
That the land spue not you out also, when ye defile it, as it spued out the nations that were before you.
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| תָקִ֤יא | tāqîʾ | ta-KEE | |
| הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS | |
| אֶתְכֶ֔ם | ʾetkem | et-HEM | |
| בְּטַֽמַּאֲכֶ֖ם | bĕṭammaʾăkem | beh-ta-ma-uh-HEM | |
| אֹתָ֑הּ | ʾōtāh | oh-TA | |
| כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER | |
| קָאָ֛ה | qāʾâ | ka-AH | |
| אֶת | ʾet | et | |
| הַגּ֖וֹי | haggôy | HA-ɡoy | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| לִפְנֵיכֶֽם׃ | lipnêkem | leef-nay-HEM |
இணை வசனம்
Leviticus 18:25
ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
Leviticus 20:22
ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிக்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.
Jeremiah 9:19
எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
Ezekiel 36:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
Ezekiel 36:17
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.
Romans 8:22
ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
Revelation 3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
Tags நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம்
லேவியராகமம் 18:28 Concordance லேவியராகமம் 18:28 Interlinear லேவியராகமம் 18:28 Image