லேவியராகமம் 18:16
உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
Tamil Indian Revised Version
உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
Tamil Easy Reading Version
“நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.
திருவிவிலியம்
சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு.
King James Version (KJV)
Thou shalt not uncover the nakedness of thy brother’s wife: it is thy brother’s nakedness.
American Standard Version (ASV)
Thou shalt not uncover the nakedness of thy brother’s wife: it is thy brother’s nakedness.
Bible in Basic English (BBE)
You may not have sex relations with your brother’s wife, for she is your brother’s.
Darby English Bible (DBY)
The nakedness of thy brother’s wife shalt thou not uncover: it is thy brother’s nakedness.
Webster’s Bible (WBT)
Thou shalt not uncover the nakedness of thy brother’s wife: it is thy brother’s nakedness.
World English Bible (WEB)
“‘You shall not uncover the nakedness of your brother’s wife: it is your brother’s nakedness.
Young’s Literal Translation (YLT)
`The nakedness of thy brother’s wife thou dost not uncover; it `is’ thy brother’s nakedness.
லேவியராகமம் Leviticus 18:16
உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
Thou shalt not uncover the nakedness of thy brother's wife: it is thy brother's nakedness.
| עֶרְוַ֥ת | ʿerwat | er-VAHT | |
| אֵֽשֶׁת | ʾēšet | A-shet | |
| אָחִ֖יךָ | ʾāḥîkā | ah-HEE-ha | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תְגַלֵּ֑ה | tĕgallē | teh-ɡa-LAY | |
| עֶרְוַ֥ת | ʿerwat | er-VAHT | |
| אָחִ֖יךָ | ʾāḥîkā | ah-HEE-ha | |
| הִֽוא׃ | hiw | heev |
இணை வசனம்
Leviticus 20:21
ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
Deuteronomy 25:5
சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
Matthew 22:24
போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
Mark 12:19
போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
Matthew 14:3
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப்பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான்.
Mark 6:17
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது,
Luke 3:19
காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
Tags உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது அது உன் சகோதரனுடைய நிர்வாணம்
லேவியராகமம் 18:16 Concordance லேவியராகமம் 18:16 Interlinear லேவியராகமம் 18:16 Image