Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 16:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 16 லேவியராகமம் 16:7

லேவியராகமம் 16:7
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,

Tamil Indian Revised Version
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,

Tamil Easy Reading Version
“பிறகு ஆரோன் இரு வெள்ளாட்டுக் கடாக்களையும் கர்த்தருக்கு முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டு வரவேண்டும்.

திருவிவிலியம்
வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும்.

Leviticus 16:6Leviticus 16Leviticus 16:8

King James Version (KJV)
And he shall take the two goats, and present them before the LORD at the door of the tabernacle of the congregation.

American Standard Version (ASV)
And he shall take the two goats, and set them before Jehovah at the door of the tent of meeting.

Bible in Basic English (BBE)
And he is to take the two goats and put them before the Lord at the door of the Tent of meeting.

Darby English Bible (DBY)
And he shall take the two goats, and set them before Jehovah, before the entrance of the tent of meeting.

Webster’s Bible (WBT)
And he shall take the two goats, and present them before the LORD at the door of the tabernacle of the congregation.

World English Bible (WEB)
He shall take the two goats, and set them before Yahweh at the door of the Tent of Meeting.

Young’s Literal Translation (YLT)
and he hath taken the two goats, and hath caused them to stand before Jehovah, at the opening of the tent of meeting.

லேவியராகமம் Leviticus 16:7
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
And he shall take the two goats, and present them before the LORD at the door of the tabernacle of the congregation.

וְלָקַ֖חwĕlāqaḥveh-la-KAHK
אֶתʾetet
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
הַשְּׂעִירִ֑םhaśśĕʿîrimha-seh-ee-REEM
וְהֶֽעֱמִ֤ידwĕheʿĕmîdveh-heh-ay-MEED
אֹתָם֙ʾōtāmoh-TAHM
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
פֶּ֖תַחpetaḥPEH-tahk
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE

இணை வசனம்

Leviticus 1:3
அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,

Leviticus 4:4
அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

Leviticus 12:6
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.

Matthew 16:21
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

Romans 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.


Tags அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி
லேவியராகமம் 16:7 Concordance லேவியராகமம் 16:7 Interlinear லேவியராகமம் 16:7 Image