Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 16:16

லேவியராகமம் 16:16 தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 16

லேவியராகமம் 16:16
இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.


லேவியராகமம் 16:16 ஆங்கிலத்தில்

isravael Puththirarutaiya Theettukalinimiththamum Avarkalutaiya Sakala Paavangalinaalum Unndaana Avarkalutaiya Meeruthalkalinimiththamum, Parisuththa Sthalaththirkaakap Piraayachchiththanjaெythu, Avarkalidaththil Avarkalutaiya Theettukalukkullae Nirkira Aasarippuk Koodaaraththirkaakavum Appatiyae Seyyakkadavan.


Tags இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும் பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்
லேவியராகமம் 16:16 Concordance லேவியராகமம் 16:16 Interlinear லேவியராகமம் 16:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 16