லேவியராகமம் 15:10
அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Tamil Indian Revised Version
அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
Tamil Easy Reading Version
இத்தகையவனுக்குக் கீழ் இருக்கிற எந்தப் பொருளையும் தொடுகிறவன் மாலைவரை தீட்டாயிருப்பான். அப்பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டு உள்ளவனாக இருப்பான்.
திருவிவிலியம்
அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.
King James Version (KJV)
And whosoever toucheth any thing that was under him shall be unclean until the even: and he that beareth any of those things shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
American Standard Version (ASV)
And whosoever toucheth anything that was under him shall be unclean until the even: and he that beareth those things shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
Bible in Basic English (BBE)
And anyone touching anything which was under him will be unclean till the evening; anyone taking up any of these things is to have his clothing washed and his body bathed in water and be unclean till evening.
Darby English Bible (DBY)
And whoever toucheth anything that was under him shall be unclean until the even; and he that carrieth them shall wash his garments, and bathe in water, and be unclean until the even.
Webster’s Bible (WBT)
And whoever toucheth any thing that was under him shall be unclean until the evening; and he that beareth any of those things, shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
World English Bible (WEB)
Whoever touches anything that was under him shall be unclean until the evening. He who carries those things shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
Young’s Literal Translation (YLT)
and any one who is coming against anything which is under him is unclean till the evening, and he who is bearing them doth wash his garments, and hath bathed with water, and been unclean till the evening.
லேவியராகமம் Leviticus 15:10
அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
And whosoever toucheth any thing that was under him shall be unclean until the even: and he that beareth any of those things shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| הַנֹּגֵ֗עַ | hannōgēaʿ | ha-noh-ɡAY-ah | |
| בְּכֹל֙ | bĕkōl | beh-HOLE | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH | |
| תַחְתָּ֔יו | taḥtāyw | tahk-TAV | |
| יִטְמָ֖א | yiṭmāʾ | yeet-MA | |
| עַד | ʿad | ad | |
| הָעָ֑רֶב | hāʿāreb | ha-AH-rev | |
| וְהַנּוֹשֵׂ֣א | wĕhannôśēʾ | veh-ha-noh-SAY | |
| אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM | |
| יְכַבֵּ֧ס | yĕkabbēs | yeh-ha-BASE | |
| בְּגָדָ֛יו | bĕgādāyw | beh-ɡa-DAV | |
| וְרָחַ֥ץ | wĕrāḥaṣ | veh-ra-HAHTS | |
| בַּמַּ֖יִם | bammayim | ba-MA-yeem | |
| וְטָמֵ֥א | wĕṭāmēʾ | veh-ta-MAY | |
| עַד | ʿad | ad | |
| הָעָֽרֶב׃ | hāʿāreb | ha-AH-rev |
இணை வசனம்
Leviticus 15:5
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
Leviticus 15:8
பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Psalm 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
James 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
Tags அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான் அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து தண்ணீரில் முழுகி சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக
லேவியராகமம் 15:10 Concordance லேவியராகமம் 15:10 Interlinear லேவியராகமம் 15:10 Image