லேவியராகமம் 13:40
ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும் அவன் சுத்தமாயிருக்கிறான்.
Tamil Indian Revised Version
ஒருவனுடைய தலைமுடி உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாக இருக்கிறான்.
Tamil Easy Reading Version
“ஒருவனுடைய தலைமுடி உதிரக்கூடும், அவன் சுத்தமானவனே. அது ஒரு வகை வழுக்கை ஆகும்.
திருவிவிலியம்
தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால், அவர் தூய்மையானவர்.
King James Version (KJV)
And the man whose hair is fallen off his head, he is bald; yet is he clean.
American Standard Version (ASV)
And if a man’s hair be fallen off his head, he is bald; `yet’ is he clean.
Bible in Basic English (BBE)
And if a man’s hair has come out and he has no hair, still he is clean.
Darby English Bible (DBY)
And if a man’s hair have fallen off his head, he is bald: he is clean;
Webster’s Bible (WBT)
And the man whose hair hath fallen off his head, he is bald; yet is he clean.
World English Bible (WEB)
“If a man’s hair has fallen from his head, he is bald. He is clean.
Young’s Literal Translation (YLT)
`And when a man’s head `is’ polished, he `is’ bald, he `is’ clean;
லேவியராகமம் Leviticus 13:40
ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும் அவன் சுத்தமாயிருக்கிறான்.
And the man whose hair is fallen off his head, he is bald; yet is he clean.
| וְאִ֕ישׁ | wĕʾîš | veh-EESH | |
| כִּ֥י | kî | kee | |
| יִמָּרֵ֖ט | yimmārēṭ | yee-ma-RATE | |
| רֹאשׁ֑וֹ | rōʾšô | roh-SHOH | |
| קֵרֵ֥חַ | qērēaḥ | kay-RAY-ak | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| טָה֥וֹר | ṭāhôr | ta-HORE | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
இணை வசனம்
Leviticus 13:41
அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரை மொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.
2 Kings 2:23
அவன் அவ்விடத்தை விட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழி நடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.
Song of Solomon 5:11
அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
Isaiah 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
Amos 8:10
உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Romans 6:12
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
Romans 6:19
உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
Romans 8:10
மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
Galatians 4:13
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
Tags ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து அவன் மொட்டையனானாலும் அவன் சுத்தமாயிருக்கிறான்
லேவியராகமம் 13:40 Concordance லேவியராகமம் 13:40 Interlinear லேவியராகமம் 13:40 Image