புலம்பல் 5:11
சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர். யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
திருவிவிலியம்
⁽சீயோன் மங்கையர்␢ கெடுக்கப்பட்டனர்!␢ நகர்களின் கன்னியர்␢ கற்பழிக்கப்பட்டனர்!⁾
King James Version (KJV)
They ravished the women in Zion, and the maids in the cities of Judah.
American Standard Version (ASV)
They ravished the women in Zion, The virgins in the cities of Judah.
Bible in Basic English (BBE)
They took by force the women in Zion, the virgins in the towns of Judah.
Darby English Bible (DBY)
They have ravished the women in Zion, the maids in the cities of Judah.
World English Bible (WEB)
They ravished the women in Zion, The virgins in the cities of Judah.
Young’s Literal Translation (YLT)
Wives in Zion they have humbled, Virgins — in cities of Judah.
புலம்பல் Lamentations 5:11
சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
They ravished the women in Zion, and the maids in the cities of Judah.
| נָשִׁים֙ | nāšîm | na-SHEEM | |
| בְּצִיּ֣וֹן | bĕṣiyyôn | beh-TSEE-yone | |
| עִנּ֔וּ | ʿinnû | EE-noo | |
| בְּתֻלֹ֖ת | bĕtulōt | beh-too-LOTE | |
| בְּעָרֵ֥י | bĕʿārê | beh-ah-RAY | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
இணை வசனம்
Zechariah 14:2
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
Isaiah 13:16
அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
Deuteronomy 28:30
பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
Tags சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்
புலம்பல் 5:11 Concordance புலம்பல் 5:11 Interlinear புலம்பல் 5:11 Image