புலம்பல் 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
Tamil Indian Revised Version
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.
Tamil Easy Reading Version
நான் கதறினாலும் உதவி கேட்டாலும் கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை.
திருவிவிலியம்
⁽துணை வேண்டி␢ நான் கூக்குரல் எழுப்பியபோதும்,␢ அவர் என் மன்றாட்டைக் கேட்க␢ மறுத்துவிட்டார்!⁾
King James Version (KJV)
Also when I cry and shout, he shutteth out my prayer.
American Standard Version (ASV)
Yea, when I cry, and call for help, he shutteth out my prayer.
Bible in Basic English (BBE)
Even when I send up a cry for help, he keeps my prayer shut out.
Darby English Bible (DBY)
Even when I cry and shout, he shutteth out my prayer.
World English Bible (WEB)
Yes, when I cry, and call for help, he shuts out my prayer.
Young’s Literal Translation (YLT)
Also when I call and cry out, He hath shut out my prayer.
புலம்பல் Lamentations 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
Also when I cry and shout, he shutteth out my prayer.
| גַּ֣ם | gam | ɡahm | |
| כִּ֤י | kî | kee | |
| אֶזְעַק֙ | ʾezʿaq | ez-AK | |
| וַאֲשַׁוֵּ֔עַ | waʾăšawwēaʿ | va-uh-sha-WAY-ah | |
| שָׂתַ֖ם | śātam | sa-TAHM | |
| תְּפִלָּתִֽי׃ | tĕpillātî | teh-fee-la-TEE |
இணை வசனம்
Job 30:20
உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
Psalm 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
Job 19:7
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.
Psalm 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
Lamentations 3:44
ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
Habakkuk 1:2
கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!
Matthew 27:46
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
Tags நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும் என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்
புலம்பல் 3:8 Concordance புலம்பல் 3:8 Interlinear புலம்பல் 3:8 Image