Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:47

புலம்பல் 3:47
திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.

Tamil Indian Revised Version
பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.

Tamil Easy Reading Version
நாங்கள் பயந்திருக்கிறோம். நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம். நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன்.

திருவிவிலியம்
⁽திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன!␢ சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!⁾

Lamentations 3:46Lamentations 3Lamentations 3:48

King James Version (KJV)
Fear and a snare is come upon us, desolation and destruction.

American Standard Version (ASV)
Fear and the pit are come upon us, devastation and destruction.

Bible in Basic English (BBE)
Fear and deep waters have come on us, wasting and destruction.

Darby English Bible (DBY)
Fear and the pit are come upon us, devastation and ruin.

World English Bible (WEB)
Fear and the pit are come on us, devastation and destruction.

Young’s Literal Translation (YLT)
Fear and a snare hath been for us, Desolation and destruction.

புலம்பல் Lamentations 3:47
திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.
Fear and a snare is come upon us, desolation and destruction.

פַּ֧חַדpaḥadPA-hahd
וָפַ֛חַתwāpaḥatva-FA-haht
הָ֥יָהhāyâHA-ya
לָ֖נוּlānûLA-noo
הַשֵּׁ֥אתhaššētha-SHATE
וְהַשָּֽׁבֶר׃wĕhaššāberveh-ha-SHA-ver

இணை வசனம்

Isaiah 24:17
தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

Isaiah 51:19
இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல்செய்வேன்?

Jeremiah 48:43
மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Lamentations 1:4
பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

Lamentations 1:13
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.

Lamentations 2:1
ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.

Luke 21:35
பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.


Tags திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது
புலம்பல் 3:47 Concordance புலம்பல் 3:47 Interlinear புலம்பல் 3:47 Image