புலம்பல் 3:44
ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
Tamil Indian Revised Version
ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
Tamil Easy Reading Version
ஜெபம் எதுவும் வந்து சேராதபடி நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
திருவிவிலியம்
⁽எங்கள் மன்றாட்டு␢ உம்மை வந்தடையாதபடி,␢ மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!⁾
King James Version (KJV)
Thou hast covered thyself with a cloud, that our prayer should not pass through.
American Standard Version (ASV)
Thou hast covered thyself with a cloud, so that no prayer can pass through.
Bible in Basic English (BBE)
Covering yourself with a cloud, so that prayer may not get through.
Darby English Bible (DBY)
Thou hast covered thyself with a cloud, that prayer should not pass through.
World English Bible (WEB)
You have covered yourself with a cloud, so that no prayer can pass through.
Young’s Literal Translation (YLT)
Thou hast covered Thyself with a cloud, So that prayer doth not pass through.
புலம்பல் Lamentations 3:44
ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
Thou hast covered thyself with a cloud, that our prayer should not pass through.
| סַכּ֤וֹתָה | sakkôtâ | SA-koh-ta | |
| בֶֽעָנָן֙ | beʿānān | veh-ah-NAHN | |
| לָ֔ךְ | lāk | lahk | |
| מֵעֲב֖וֹר | mēʿăbôr | may-uh-VORE | |
| תְּפִלָּֽה׃ | tĕpillâ | teh-fee-LA |
இணை வசனம்
Lamentations 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
Psalm 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
Zechariah 7:13
ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,
Jeremiah 14:11
கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
Psalm 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
Tags ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்
புலம்பல் 3:44 Concordance புலம்பல் 3:44 Interlinear புலம்பல் 3:44 Image