Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:27

புலம்பல் 3:27
தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

Tamil Indian Revised Version
தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.

Tamil Easy Reading Version
ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது. ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது.

திருவிவிலியம்
⁽இளமையில் நுகம் சுமப்பது␢ மனிதருக்கு நலமானது!⁾

Lamentations 3:26Lamentations 3Lamentations 3:28

King James Version (KJV)
It is good for a man that he bear the yoke of his youth.

American Standard Version (ASV)
It is good for a man that he bear the yoke in his youth.

Bible in Basic English (BBE)
It is good for a man to undergo the yoke when he is young.

Darby English Bible (DBY)
It is good for a man that he bear the yoke in his youth:

World English Bible (WEB)
It is good for a man that he bear the yoke in his youth.

Young’s Literal Translation (YLT)
Good for a man that he beareth a yoke in his youth.

புலம்பல் Lamentations 3:27
தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
It is good for a man that he bear the yoke of his youth.

ט֣וֹבṭôbtove
לַגֶּ֔בֶרlaggeberla-ɡEH-ver
כִּֽיkee
יִשָּׂ֥אyiśśāʾyee-SA
עֹ֖לʿōlole
בִּנְעוּרָֽיו׃binʿûrāywbeen-oo-RAIV

இணை வசனம்

Ecclesiastes 12:1
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,

Psalm 90:12
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

Psalm 94:12
கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,

Psalm 119:71
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

Matthew 11:29
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

Hebrews 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.


Tags தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது
புலம்பல் 3:27 Concordance புலம்பல் 3:27 Interlinear புலம்பல் 3:27 Image