Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:12

புலம்பல் 3:12
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

Tamil Indian Revised Version
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

Tamil Easy Reading Version
அவர் தனது வில்லை தயார் செய்தார். அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.

திருவிவிலியம்
⁽அவர் தமது வில்லை நாணேற்றினார்!␢ அவர் தமது அம்புக்கு␢ என்னை இலக்கு ஆக்கினார்!⁾

Lamentations 3:11Lamentations 3Lamentations 3:13

King James Version (KJV)
He hath bent his bow, and set me as a mark for the arrow.

American Standard Version (ASV)
He hath bent his bow, and set me as a mark for the arrow.

Bible in Basic English (BBE)
With his bow bent, he has made me the mark for his arrows.

Darby English Bible (DBY)
He hath bent his bow, and set me as a mark for the arrow.

World English Bible (WEB)
He has bent his bow, and set me as a mark for the arrow.

Young’s Literal Translation (YLT)
He hath trodden His bow, And setteth me up as a mark for an arrow.

புலம்பல் Lamentations 3:12
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
He hath bent his bow, and set me as a mark for the arrow.

דָּרַ֤ךְdārakda-RAHK
קַשְׁתּוֹ֙qaštôkahsh-TOH
וַיַּצִּיבֵ֔נִיwayyaṣṣîbēnîva-ya-tsee-VAY-nee
כַּמַּטָּרָ֖אkammaṭṭārāʾka-ma-ta-RA
לַחֵֽץ׃laḥēṣla-HAYTS

இணை வசனம்

Job 7:20
மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?

Psalm 38:2
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

Job 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.

Psalm 7:12
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

Lamentations 2:4
பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.

Job 16:12
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.


Tags தமது வில்லை நாணேற்றி என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்
புலம்பல் 3:12 Concordance புலம்பல் 3:12 Interlinear புலம்பல் 3:12 Image