Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:10

புலம்பல் 3:10
அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார். அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார்.

திருவிவிலியம்
⁽பதுங்கியிருக்கும் கரடி போன்றும்␢ மறைந்திருக்கும் சிங்கம் போன்றும்,␢ அவர் எனக்கு ஆனார்!⁾

Lamentations 3:9Lamentations 3Lamentations 3:11

King James Version (KJV)
He was unto me as a bear lying in wait, and as a lion in secret places.

American Standard Version (ASV)
He is unto me as a bear lying in wait, as a lion in secret places.

Bible in Basic English (BBE)
He is like a bear waiting for me, like a lion in secret places.

Darby English Bible (DBY)
He is unto me [as] a bear lying in wait, a lion in secret places.

World English Bible (WEB)
He is to me as a bear lying in wait, as a lion in secret places.

Young’s Literal Translation (YLT)
A bear lying in wait He `is’ to me, A lion in secret hiding-places.

புலம்பல் Lamentations 3:10
அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
He was unto me as a bear lying in wait, and as a lion in secret places.

דֹּ֣בdōbdove
אֹרֵ֥בʾōrēboh-RAVE
הוּא֙hûʾhoo
לִ֔יlee
אֲרִ֖יהʾărîuh-REE
בְּמִסְתָּרִֽים׃bĕmistārîmbeh-mees-ta-REEM

இணை வசனம்

Job 10:16
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்ண்ணுகிறீர்.

Psalm 10:9
தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

Psalm 17:12
பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

Isaiah 38:13
விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,

Hosea 5:14
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.

Hosea 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

Hosea 13:7
ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன்.

Amos 5:18
கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.


Tags அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும் மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்
புலம்பல் 3:10 Concordance புலம்பல் 3:10 Interlinear புலம்பல் 3:10 Image