Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 2:4

Lamentations 2:4 in Tamil தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 2

புலம்பல் 2:4
பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.


புலம்பல் 2:4 ஆங்கிலத்தில்

pakainjanaippol Thammutaiya Villai Naanneettinaar; Saththuruvaippol Thammutaiya Valathukaraththai Neettinintu, Kannnukku Inpamaanathaiyellaam Aliththuppottar; Seeyon Kumaaraththiyin Koodaaraththilae Thammutaiya Ukkiraththai Akkiniyaippol Soriyappannnninaar.


Tags பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார் சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார் சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்
புலம்பல் 2:4 Concordance புலம்பல் 2:4 Interlinear புலம்பல் 2:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 2