Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:3

Lamentations 1:3 in Tamil தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 1

புலம்பல் 1:3
யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.


புலம்பல் 1:3 ஆங்கிலத்தில்

yoothaa Janangal Upaththiravappadavum, Kodumaiyaana Atimaivaelaiseyyavum Siraippattupponaarkal. Aval Purajaathikalukkullae Thangukiraal, Ilaippaaruthal Ataiyaal; Avalaith Thunpappaduththukira Yaavarum Idukkamaana Idangalilae Thodarnthupitiththaarkal.


Tags யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும் கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள் அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள் இளைப்பாறுதல் அடையாள் அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்
புலம்பல் 1:3 Concordance புலம்பல் 1:3 Interlinear புலம்பல் 1:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 1