Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9 நியாயாதிபதிகள் 9:17

நியாயாதிபதிகள் 9:17
நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்களோ இன்று என்னுடைய தகப்பனுடைய குடும்பத்திற்கு எதிராக எழும்பி, அவருடைய மகன்களான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியால், அவனைச் சீகேம் பட்டணத்தார்களுக்கு ராஜாவாக்கினீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் என் தந்தை உங்களுக்குச் செய்ததை நினைவுகூருங்கள். என் தந்தை உங்களுக்காகப் போர் செய்தார். தமது உயிரைப் பணயம் வைத்து மீதியானியரிடமிருந்து உங்களைக் காப்பாற்றினார்.

திருவிவிலியம்
என் தந்தை உங்களுக்காகப் போரிட்டார்; தம் உயிரைப் பணயம் வைத்தார்; உங்களை மிதியானியர் கையிலிருந்து விடுவித்தார்.

Judges 9:16Judges 9Judges 9:18

King James Version (KJV)
(For my father fought for you, and adventured his life far, and delivered you out of the hand of Midian:

American Standard Version (ASV)
(for my father fought for you, and adventured his life, and delivered you out of the hand of Midian:

Bible in Basic English (BBE)
(For my father made war for you, and put his life in danger, and made you free from the hands of Midian;

Darby English Bible (DBY)
for my father fought for you, and risked his life, and rescued you from the hand of Mid’ian;

Webster’s Bible (WBT)
(For my father fought for you, and adventured his life far, and delivered you from the hand of Midian:

World English Bible (WEB)
(for my father fought for you, and adventured his life, and delivered you out of the hand of Midian:

Young’s Literal Translation (YLT)
because my father hath fought for you, and doth cast away his life from `him’, and deliver you from the hand of Midian;

நியாயாதிபதிகள் Judges 9:17
நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள்.
(For my father fought for you, and adventured his life far, and delivered you out of the hand of Midian:

אֲשֶׁרʾăšeruh-SHER
נִלְחַ֥םnilḥamneel-HAHM
אָבִ֖יʾābîah-VEE
עֲלֵיכֶ֑םʿălêkemuh-lay-HEM
וַיַּשְׁלֵ֤ךְwayyašlēkva-yahsh-LAKE
אֶתʾetet
נַפְשׁוֹ֙napšônahf-SHOH
מִנֶּ֔גֶדminnegedmee-NEH-ɡed
וַיַּצֵּ֥לwayyaṣṣēlva-ya-TSALE
אֶתְכֶ֖םʾetkemet-HEM
מִיַּ֥דmiyyadmee-YAHD
מִדְיָֽן׃midyānmeed-YAHN

இணை வசனம்

Judges 7:1
அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.

Judges 8:4
கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.

Esther 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

Romans 5:8
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

Romans 16:4
அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

Revelation 12:11
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.


Tags நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி அவருடைய குமாரரான எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால் அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள்
நியாயாதிபதிகள் 9:17 Concordance நியாயாதிபதிகள் 9:17 Interlinear நியாயாதிபதிகள் 9:17 Image