Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 7:12

Judges 7:12 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 7

நியாயாதிபதிகள் 7:12
மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக் கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.


நியாயாதிபதிகள் 7:12 ஆங்கிலத்தில்

meethiyaaniyarum, Amalaekkiyarum, Sakala Kilakkaththip Puththirarum, Vettuk Kilikalaip Polath Thiralaayp Pallaththaakkilae Paduththukkidanthaarkal; Avarkalutaiya Ottakangalukkum Kanakkillai, Kadarkarai Manalaippolath Thiralaayirunthathu.


Tags மீதியானியரும் அமலேக்கியரும் சகல கிழக்கத்திப் புத்திரரும் வெட்டுக் கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள் அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது
நியாயாதிபதிகள் 7:12 Concordance நியாயாதிபதிகள் 7:12 Interlinear நியாயாதிபதிகள் 7:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 7