நியாயாதிபதிகள் 4:4
அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
Tamil Indian Revised Version
அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
Tamil Easy Reading Version
அங்கு தெபோராள் என்ற பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் லபிதோத்தின் மனைவி. அவள் அக்காலத்தில் இஸ்ரவேலின் பெண் தீர்க்கதரிசியாக இருந்தாள்.
திருவிவிலியம்
அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார்.
King James Version (KJV)
And Deborah, a prophetess, the wife of Lapidoth, she judged Israel at that time.
American Standard Version (ASV)
Now Deborah, a prophetess, the wife of Lappidoth, she judged Israel at that time.
Bible in Basic English (BBE)
Now Deborah, a woman prophet, the wife of Lapidoth, was judge of Israel at that time.
Darby English Bible (DBY)
Now Deb’orah, a prophetess, the wife of Lapp’idoth, was judging Israel at that time.
Webster’s Bible (WBT)
And Deborah, a prophetess, the wife of Lapidoth, she judged Israel at that time.
World English Bible (WEB)
Now Deborah, a prophetess, the wife of Lappidoth, she judged Israel at that time.
Young’s Literal Translation (YLT)
And Deborah, a woman inspired, wife of Lapidoth, she is judging Israel at that time,
நியாயாதிபதிகள் Judges 4:4
அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
And Deborah, a prophetess, the wife of Lapidoth, she judged Israel at that time.
| וּדְבוֹרָה֙ | ûdĕbôrāh | oo-deh-voh-RA | |
| אִשָּׁ֣ה | ʾiššâ | ee-SHA | |
| נְבִיאָ֔ה | nĕbîʾâ | neh-vee-AH | |
| אֵ֖שֶׁת | ʾēšet | A-shet | |
| לַפִּיד֑וֹת | lappîdôt | la-pee-DOTE | |
| הִ֛יא | hîʾ | hee | |
| שֹֽׁפְטָ֥ה | šōpĕṭâ | shoh-feh-TA | |
| אֶת | ʾet | et | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בָּעֵ֥ת | bāʿēt | ba-ATE | |
| הַהִֽיא׃ | hahîʾ | ha-HEE |
இணை வசனம்
Luke 2:36
ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
Exodus 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
2 Kings 22:14
அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.
Nehemiah 6:14
என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.
Joel 2:28
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
Micah 6:4
நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்து உன்னைமீட்டுக்கொண்டு மோசே ஆரோன் மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.
Acts 21:9
தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
1 Corinthians 11:5
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
Galatians 3:28
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
Tags அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்
நியாயாதிபதிகள் 4:4 Concordance நியாயாதிபதிகள் 4:4 Interlinear நியாயாதிபதிகள் 4:4 Image