Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21 நியாயாதிபதிகள் 21:4

நியாயாதிபதிகள் 21:4
மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
மறுநாளிலே, மக்கள் அதிகாலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலையில், இஸ்ரவேலர் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் அப்பலிபீடத்தில் கர்த்தருக்கென்று தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்தினார்கள்.

திருவிவிலியம்
மறுநாள், பொழுது புலர்ந்ததும் அவர்கள் எழுந்து அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.

Judges 21:3Judges 21Judges 21:5

King James Version (KJV)
And it came to pass on the morrow, that the people rose early, and built there an altar, and offered burnt offerings and peace offerings.

American Standard Version (ASV)
And it came to pass on the morrow, that the people rose early, and built there an altar, and offered burnt-offerings and peace-offerings.

Bible in Basic English (BBE)
Then on the day after, the people got up early and made an altar there, offering burned offerings and peace-offerings.

Darby English Bible (DBY)
And on the morrow the people rose early, and built there an altar, and offered burnt offerings and peace offerings.

Webster’s Bible (WBT)
And it came to pass on the morrow, that the people rose early, and built there an altar, and offered burnt-offerings, and peace-offerings.

World English Bible (WEB)
It happened on the next day that the people rose early, and built there an altar, and offered burnt offerings and peace-offerings.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass on the morrow, that the people rise early, and build there an altar, and cause to ascend burnt-offerings and peace-offerings.

நியாயாதிபதிகள் Judges 21:4
மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.
And it came to pass on the morrow, that the people rose early, and built there an altar, and offered burnt offerings and peace offerings.

וַֽיְהִי֙wayhiyva-HEE
מִֽמָּחֳרָ֔תmimmāḥŏrātmee-ma-hoh-RAHT
וַיַּשְׁכִּ֣ימוּwayyaškîmûva-yahsh-KEE-moo
הָעָ֔םhāʿāmha-AM
וַיִּבְנוּwayyibnûva-yeev-NOO
שָׁ֖םšāmshahm
מִזְבֵּ֑חַmizbēaḥmeez-BAY-ak
וַיַּֽעֲל֥וּwayyaʿălûva-ya-uh-LOO
עֹל֖וֹתʿōlôtoh-LOTE
וּשְׁלָמִֽים׃ûšĕlāmîmoo-sheh-la-MEEM

இணை வசனம்

2 Samuel 24:25
அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

Exodus 20:24
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

Judges 6:26
இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.

2 Samuel 24:18
அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

1 Kings 8:64
கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.

Psalm 78:34
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

Hosea 5:15
அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப்போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.

Hebrews 13:10
நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.


Tags மறுநாளிலே ஜனங்கள் காலமே எழுந்திருந்து அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்
நியாயாதிபதிகள் 21:4 Concordance நியாயாதிபதிகள் 21:4 Interlinear நியாயாதிபதிகள் 21:4 Image