Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21 நியாயாதிபதிகள் 21:3

நியாயாதிபதிகள் 21:3
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகும்படி இஸ்ரவேலில் இந்தக் காரியம் சம்பவித்தது என்ன என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் தேவனிடம், “கர்த்தாவே, நீர் இஸ்ரவேலரின் தேவன். ஏன் இந்தக் கொடியக் காரியம் எங்களுக்கு நேர்ந்தது? ஏன் ஒரு கோத்திரத்தினர் இஸ்ரவேலரிலிருந்து மறையவேண்டும்?” என்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் இந்நாளில் குறைந்திருக்கும் இந்நிலை ஏற்பட்டது ஏன்?” என்று கேட்டனர்.

Judges 21:2Judges 21Judges 21:4

King James Version (KJV)
And said, O LORD God of Israel, why is this come to pass in Israel, that there should be to day one tribe lacking in Israel?

American Standard Version (ASV)
And they said, O Jehovah, the God of Israel, why is this come to pass in Israel, that there should be to-day one tribe lacking in Israel?

Bible in Basic English (BBE)
And they said, O Lord, the God of Israel, why has this fate come on Israel, that today one tribe has been cut off from Israel?

Darby English Bible (DBY)
And they said, “O LORD, the God of Israel, why has this come to pass in Israel, that there should be today one tribe lacking in Israel?”

Webster’s Bible (WBT)
And said, O LORD God of Israel, why is this come to pass in Israel, that there should be to-day one tribe lacking in Israel?

World English Bible (WEB)
They said, Yahweh, the God of Israel, why has this happened in Israel, that there should be today one tribe lacking in Israel?

Young’s Literal Translation (YLT)
and say, `Why, O Jehovah, God of Israel, hath this been in Israel — to be lacking to-day, from Israel, one tribe?’

நியாயாதிபதிகள் Judges 21:3
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.
And said, O LORD God of Israel, why is this come to pass in Israel, that there should be to day one tribe lacking in Israel?

וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
לָמָ֗הlāmâla-MA
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
הָ֥יְתָהhāyĕtâHA-yeh-ta
זֹ֖אתzōtzote
בְּיִשְׂרָאֵ֑לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
לְהִפָּקֵ֥דlĕhippāqēdleh-hee-pa-KADE
הַיּ֛וֹםhayyômHA-yome
מִיִּשְׂרָאֵ֖לmiyyiśrāʾēlmee-yees-ra-ALE
שֵׁ֥בֶטšēbeṭSHAY-vet
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

இணை வசனம்

Deuteronomy 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.

Joshua 7:7
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.

Psalm 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

Psalm 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

Proverbs 19:3
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.

Isaiah 63:17
கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

Jeremiah 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?


Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்
நியாயாதிபதிகள் 21:3 Concordance நியாயாதிபதிகள் 21:3 Interlinear நியாயாதிபதிகள் 21:3 Image