நியாயாதிபதிகள் 21:25
அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
Tamil Indian Revised Version
அந்த நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்னுடைய பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்.
Tamil Easy Reading Version
அந்நாட்களில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எனவே ஒவ்வொருவனும் தனக்கு சரியெனக் கருதியதைச் செய்தான்.
திருவிவிலியம்
அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.
King James Version (KJV)
In those days there was no king in Israel: every man did that which was right in his own eyes.
American Standard Version (ASV)
In those days there was no king in Israel: every man did that which was right in his own eyes.
Bible in Basic English (BBE)
In those days there was no king in Israel: every man did what seemed right to him.
Darby English Bible (DBY)
In those days there was no king in Israel; every man did what was right in his own eyes.
Webster’s Bible (WBT)
In those days there was no king in Israel: every man did that which was right in his own eyes.
World English Bible (WEB)
In those days there was no king in Israel: every man did that which was right in his own eyes.
Young’s Literal Translation (YLT)
In those days there is no king in Israel; each doth that which is right in his own eyes.
நியாயாதிபதிகள் Judges 21:25
அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
In those days there was no king in Israel: every man did that which was right in his own eyes.
| בַּיָּמִ֣ים | bayyāmîm | ba-ya-MEEM | |
| הָהֵ֔ם | hāhēm | ha-HAME | |
| אֵ֥ין | ʾên | ane | |
| מֶ֖לֶךְ | melek | MEH-lek | |
| בְּיִשְׂרָאֵ֑ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE | |
| אִ֛ישׁ | ʾîš | eesh | |
| הַיָּשָׁ֥ר | hayyāšār | ha-ya-SHAHR | |
| בְּעֵינָ֖יו | bĕʿênāyw | beh-ay-NAV | |
| יַֽעֲשֶֽׂה׃ | yaʿăśe | YA-uh-SEH |
இணை வசனம்
Judges 19:1
இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான்.
Judges 18:1
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
Judges 17:6
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
Deuteronomy 12:8
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
Micah 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.
Ecclesiastes 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
Proverbs 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Proverbs 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
Psalm 12:4
அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
Judges 18:7
அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,
Tags அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்
நியாயாதிபதிகள் 21:25 Concordance நியாயாதிபதிகள் 21:25 Interlinear நியாயாதிபதிகள் 21:25 Image