Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:23

Judges 21:23 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21

நியாயாதிபதிகள் 21:23
பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.


நியாயாதிபதிகள் 21:23 ஆங்கிலத்தில்

penyameen Puththirar Appatiyae Seythu, Nadanampannnukiravarkalilae Thangal Thokaikkuch Sariyaana Pennkalai Manaivikalaakap Pitiththukkonndu, Thangal Suthantharaththirkuth Thirumpippoy, Pattanangalaip Puthuppiththuk Katti, Avaikalil Kutiyirunthaarkal.


Tags பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய் பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி அவைகளில் குடியிருந்தார்கள்
நியாயாதிபதிகள் 21:23 Concordance நியாயாதிபதிகள் 21:23 Interlinear நியாயாதிபதிகள் 21:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 21