Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21 நியாயாதிபதிகள் 21:15

நியாயாதிபதிகள் 21:15
இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிரிவை உண்டாக்கினார் என்று மக்கள் பென்யமீனர்களுக்காக மனவேதனை அடைந்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் பென்யமீன் மனிதருக்காக கவலைப்பட்டனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களிலிருந்து கர்த்தர் அவர்களை பிரித்ததற்காக இஸ்ரவேலர் வருந்தினர்.

திருவிவிலியம்
மக்கள் பென்யமின் புதல்வரைக் குறித்து மனம் வருந்தினர். ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேல் குலங்களில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.

Judges 21:14Judges 21Judges 21:16

King James Version (KJV)
And the people repented them for Benjamin, because that the LORD had made a breach in the tribes of Israel.

American Standard Version (ASV)
And the people repented them for Benjamin, because that Jehovah had made a breach in the tribes of Israel.

Bible in Basic English (BBE)
And the people were moved with pity for Benjamin, because the Lord had let his wrath loose on the tribes of Israel.

Darby English Bible (DBY)
And the people had compassion on Benjamin because the LORD had made a breach in the tribes of Israel.

Webster’s Bible (WBT)
And the people repented for Benjamin, because the LORD had made a breach in the tribes of Israel.

World English Bible (WEB)
The people repented them for Benjamin, because that Yahweh had made a breach in the tribes of Israel.

Young’s Literal Translation (YLT)
And the people repented concerning Benjamin, for Jehovah had made a breach among the tribes of Israel.

நியாயாதிபதிகள் Judges 21:15
இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.
And the people repented them for Benjamin, because that the LORD had made a breach in the tribes of Israel.

וְהָעָ֥םwĕhāʿāmveh-ha-AM
נִחָ֖םniḥāmnee-HAHM
לְבִנְיָמִ֑ןlĕbinyāminleh-veen-ya-MEEN
כִּֽיkee
עָשָׂ֧הʿāśâah-SA
יְהוָ֛הyĕhwâyeh-VA
פֶּ֖רֶץpereṣPEH-rets
בְּשִׁבְטֵ֥יbĕšibṭêbeh-sheev-TAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Judges 21:6
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

Judges 21:17
இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,

1 Chronicles 13:11
அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டு,

1 Chronicles 15:13
முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.

Isaiah 30:13
இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.

Isaiah 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.


Tags இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்
நியாயாதிபதிகள் 21:15 Concordance நியாயாதிபதிகள் 21:15 Interlinear நியாயாதிபதிகள் 21:15 Image