நியாயாதிபதிகள் 2:9
அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
Tamil Easy Reading Version
ஆபிரகாம் தனது செயல்களினால் நீதிமானானால் அவர் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியும். ஆனாலும் தேவனுக்கு முன்னால் பெருமை பாராட்டிக்கொள்ள ஏதுமில்லை.
Thiru Viviliam
தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால், கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை.
King James Version (KJV)
For if Abraham were justified by works, he hath whereof to glory; but not before God.
American Standard Version (ASV)
For if Abraham was justified by works, he hath whereof to glory; but not toward God.
Bible in Basic English (BBE)
For if Abraham got righteousness by works, he has reason for pride; but not before God.
Darby English Bible (DBY)
For if Abraham has been justified on the principle of works, he has whereof to boast: but not before God;
World English Bible (WEB)
For if Abraham was justified by works, he has something to boast about, but not toward God.
Young’s Literal Translation (YLT)
for if Abraham by works was declared righteous, he hath to boast — but not before god;
ரோமர் Romans 4:2
ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
For if Abraham were justified by works, he hath whereof to glory; but not before God.
For | εἰ | ei | ee |
if | γὰρ | gar | gahr |
Abraham | Ἀβραὰμ | abraam | ah-vra-AM |
were justified | ἐξ | ex | ayks |
by | ἔργων | ergōn | ARE-gone |
works, | ἐδικαιώθη | edikaiōthē | ay-thee-kay-OH-thay |
hath he | ἔχει | echei | A-hee |
whereof to glory; | καύχημα | kauchēma | KAF-hay-ma |
but | ἀλλ' | all | al |
not | οὐ | ou | oo |
before | πρὸς | pros | prose |
τὸν | ton | tone | |
God. | θεόν | theon | thay-ONE |
நியாயாதிபதிகள் 2:9 ஆங்கிலத்தில்
Tags அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்
நியாயாதிபதிகள் 2:9 Concordance நியாயாதிபதிகள் 2:9 Interlinear நியாயாதிபதிகள் 2:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 2