Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 2:22

Judges 2:22 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 2

நியாயாதிபதிகள் 2:22
அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரைப் பரிசோதிப்பதற்கு அந்த ஜனங்களைப் பயன்படுத்துவேன். தங்கள் முற்பிதாக்கள் செய்ததைப்போல இஸ்ரவேலர் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதை நான் பார்ப்பேன்” என்றார்.

Thiru Viviliam
ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்ததுபோல், இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக்கொண்டு நான் சோதிக்கின்றேன்” என்றார்.

நியாயாதிபதிகள் 2:21நியாயாதிபதிகள் 2நியாயாதிபதிகள் 2:23

King James Version (KJV)
That through them I may prove Israel, whether they will keep the way of the LORD to walk therein, as their fathers did keep it, or not.

American Standard Version (ASV)
that by them I may prove Israel, whether they will keep the way of Jehovah to walk therein, as their fathers did keep it, or not.

Bible in Basic English (BBE)
In order to put Israel to the test, and see if they will keep the way of the Lord, walking in it as their fathers did, or not.

Darby English Bible (DBY)
that by them I may test Israel, whether they will take care to walk in the way of the LORD as their fathers did, or not.”

Webster’s Bible (WBT)
That through them I may prove Israel, whether they will keep the way of the LORD to walk in it, as their fathers kept it, or not.

World English Bible (WEB)
that by them I may prove Israel, whether they will keep the way of Yahweh to walk therein, as their fathers did keep it, or not.

Young’s Literal Translation (YLT)
in order to try Israel by them, whether they are keeping the way of Jehovah, to go in it, as their fathers kept `it’ or not.’

நியாயாதிபதிகள் Judges 2:22
அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
That through them I may prove Israel, whether they will keep the way of the LORD to walk therein, as their fathers did keep it, or not.

That
לְמַ֛עַןlĕmaʿanleh-MA-an
through
them
I
may
prove
נַסּ֥וֹתnassôtNA-sote

בָּ֖םbāmbahm
Israel,
אֶתʾetet
whether
they
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
will
keep
הֲשֹֽׁמְרִ֣יםhăšōmĕrîmhuh-shoh-meh-REEM

הֵם֩hēmhame
way
the
אֶתʾetet
of
the
Lord
דֶּ֨רֶךְderekDEH-rek
to
walk
יְהוָ֜הyĕhwâyeh-VA
as
therein,
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
their
fathers
בָּ֗םbāmbahm
did
keep
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
it,
or
שָֽׁמְר֥וּšāmĕrûsha-meh-ROO
not.
אֲבוֹתָ֖םʾăbôtāmuh-voh-TAHM
אִםʾimeem
לֹֽא׃lōʾloh

நியாயாதிபதிகள் 2:22 ஆங்கிலத்தில்

avarkal Pithaakkal Karththarin Valiyaik Kavaniththathupola, Avarkal Athilae Nadakkumpatikku, Athaik Kavanippaarkalo Illaiyo Entu, Avarkalaikkonndu Isravaelaich Sothippatharkaaka Appatich Seyvaen Entar.


Tags அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்
நியாயாதிபதிகள் 2:22 Concordance நியாயாதிபதிகள் 2:22 Interlinear நியாயாதிபதிகள் 2:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 2