Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 2:18

Judges 2:18 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 2

நியாயாதிபதிகள் 2:18
கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.


நியாயாதிபதிகள் 2:18 ஆங்கிலத்தில்

karththar Avarkalukku Niyaayaathipathikalai Elumpappannnukirapothu, Karththar Niyaayaathipathiyotaekooda Irunthu, Antha Niyaayaathipathiyin Naatkalilellaam Avarkal Saththurukkalin Kaikku Avarkalai Neengalaakki Iratchiththuvaruvaar; Avarkal Thangalai Irukappitiththu Odukkukiravarkalinimiththam Thavikkirathinaalae, Karththar Manasthaapappaduvaar.


Tags கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார் அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே கர்த்தர் மனஸ்தாபப்படுவார்
நியாயாதிபதிகள் 2:18 Concordance நியாயாதிபதிகள் 2:18 Interlinear நியாயாதிபதிகள் 2:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 2