நியாயாதிபதிகள் 19:12
அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் மக்களல்லாதவர்கள் இருக்கிற பட்டணத்திற்குப் போகக்கூடாது; அதற்கடுத்த கிபியாவரை போவோம் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
ஆனால் லேவியனாகிய அந்த எஜமானன், “இல்லை, இஸ்ரவேல் ஜனங்களில்லாத அந்நிய நகரத்திற்கு நாம் போகவேண்டாம், நாம் கிபியா நகரத்திற்குச் செல்வோம்” என்றான்.
Thiru Viviliam
அவன் தலைவர் அவனிடம், “நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம்” என்றார்.
King James Version (KJV)
And his master said unto him, We will not turn aside hither into the city of a stranger, that is not of the children of Israel; we will pass over to Gibeah.
American Standard Version (ASV)
And his master said unto him, We will not turn aside into the city of a foreigner, that is not of the children of Israel; but we will pass over to Gibeah.
Bible in Basic English (BBE)
But his master said to him, We will not go out of our way into a strange town, whose people are not of the children of Israel; but we will go on to Gibeah.
Darby English Bible (DBY)
And his master said to him, “We will not turn aside into the city of foreigners, who do not belong to the people of Israel; but we will pass on to Gib’e-ah.”
Webster’s Bible (WBT)
And his master said to him, We will not turn aside hither into the city of a stranger, that is not of the children of Israel; we will pass over to Gibeah.
World English Bible (WEB)
His master said to him, We won’t turn aside into the city of a foreigner, that is not of the children of Israel; but we will pass over to Gibeah.
Young’s Literal Translation (YLT)
And his lord saith unto him, `Let us not turn aside unto the city of a stranger, that is not of the sons of Israel, thither, but we have passed over unto Gibeah.’
நியாயாதிபதிகள் Judges 19:12
அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,
And his master said unto him, We will not turn aside hither into the city of a stranger, that is not of the children of Israel; we will pass over to Gibeah.
And his master | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
unto | אֲדֹנָ֔יו | ʾădōnāyw | uh-doh-NAV |
not will We him, | לֹ֤א | lōʾ | loh |
turn aside | נָסוּר֙ | nāsûr | na-SOOR |
hither into | אֶל | ʾel | el |
the city | עִ֣יר | ʿîr | eer |
stranger, a of | נָכְרִ֔י | nokrî | noke-REE |
that | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
is not | לֹֽא | lōʾ | loh |
of the children | מִבְּנֵ֥י | mibbĕnê | mee-beh-NAY |
Israel; of | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
we will pass over | הֵ֑נָּה | hēnnâ | HAY-na |
to | וְעָבַ֖רְנוּ | wĕʿābarnû | veh-ah-VAHR-noo |
Gibeah. | עַד | ʿad | ad |
גִּבְעָֽה׃ | gibʿâ | ɡeev-AH |
நியாயாதிபதிகள் 19:12 ஆங்கிலத்தில்
Tags அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி
நியாயாதிபதிகள் 19:12 Concordance நியாயாதிபதிகள் 19:12 Interlinear நியாயாதிபதிகள் 19:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 19