Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 18 நியாயாதிபதிகள் 18:31

நியாயாதிபதிகள் 18:31
தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டாக்கின சிலையை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாண் ஜனங்கள் மீகா செய்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். தேவனின் கூடாரம் சீலோவில் இருந்த காலத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வணங்கி வந்தனர்.

திருவிவிலியம்
கடவுளின் உறைவிடம் சீலோவில் இருந்தவரை, மீக்கா செய்திருந்த செதுக்கப்பட்ட உருவத்தைத் தாண் மக்கள் தங்களுக்கென்று வைத்திருந்தனர்.

Judges 18:30Judges 18

King James Version (KJV)
And they set them up Micah’s graven image, which he made, all the time that the house of God was in Shiloh.

American Standard Version (ASV)
So they set them up Micah’s graven image which he made, all the time that the house of God was in Shiloh.

Bible in Basic English (BBE)
And they put up for themselves the image which Micah had made, and it was there all the time that the house of God was in Shiloh.

Darby English Bible (DBY)
So they set up Micah’s graven image which he made, as long as the house of God was at Shiloh.

Webster’s Bible (WBT)
And they set up for themselves Micah’s graven image which he made, all the time that the house of God was in Shiloh.

World English Bible (WEB)
So they set them up Micah’s engraved image which he made, all the time that the house of God was in Shiloh.

Young’s Literal Translation (YLT)
And they appoint for them the graven image of Micah, which he had made, all the days of the house of God being in Shiloh.

நியாயாதிபதிகள் Judges 18:31
தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.
And they set them up Micah's graven image, which he made, all the time that the house of God was in Shiloh.

וַיָּשִׂ֣ימוּwayyāśîmûva-ya-SEE-moo
לָהֶ֔םlāhemla-HEM
אֶתʾetet
פֶּ֥סֶלpeselPEH-sel
מִיכָ֖הmîkâmee-HA
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עָשָׂ֑הʿāśâah-SA
כָּלkālkahl
יְמֵ֛יyĕmêyeh-MAY
הֱי֥וֹתhĕyôthay-YOTE
בֵּיתbêtbate
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
בְּשִׁלֹֽה׃bĕšilōbeh-shee-LOH

இணை வசனம்

Joshua 18:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.

Judges 19:18
அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

1 Samuel 1:3
அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.

Judges 21:21
சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.

1 Samuel 4:4
அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.

Jeremiah 7:12
நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.


Tags தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்
நியாயாதிபதிகள் 18:31 Concordance நியாயாதிபதிகள் 18:31 Interlinear நியாயாதிபதிகள் 18:31 Image