Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:3

Judges 18:3 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 18

நியாயாதிபதிகள் 18:3
அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில், லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்துவந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள்.


நியாயாதிபதிகள் 18:3 ஆங்கிலத்தில்

avarkal Meekaavin Veettanntai Irukkaiyil, Laeviyanaana Vaalipanutaiya Saththaththai Arinthu, Angae Avanidaththil Poy: Unnai Ingae Alaiththuvanthathu Yaar? Ivvidaththil Enna Seykiraay? Unakku Ingae Irukkirathu Enna Entu Avanidaththil Kaettarkal.


Tags அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில் லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து அங்கே அவனிடத்தில் போய் உன்னை இங்கே அழைத்துவந்தது யார் இவ்விடத்தில் என்ன செய்கிறாய் உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள்
நியாயாதிபதிகள் 18:3 Concordance நியாயாதிபதிகள் 18:3 Interlinear நியாயாதிபதிகள் 18:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 18