Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:2

ന്യായാധിപന്മാർ 18:2 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 18

நியாயாதிபதிகள் 18:2
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் மக்கள் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனிதர்களாகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுவரை போய், அங்கே இரவு தங்கினார்கள்.

Tamil Easy Reading Version
எனவே தாண் கோத்திரத்தினர் ஏதேனும் நிலத்தைப் பார்த்து வருவதற்காக 5 வீரர்களை அனுப்பினார்கள். அவர்கள் குடியேற ஏற்ற இடத்தைக் கண்டு பிடிப்பதற்காகச் சென்றனர். அந்த 5 மனிதர்களும் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தாணின் கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிடம் “போய் நமக்காக நிலத்தைப் பார்த்து வாருங்கள்” என்று சொல்லப்பட்டது. அந்த 5 மனிதர்களும் எப்பிராயீமின் மலை நாட்டிற்கு வந்தனர். அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்து, இரவை அங்குக் கழித்தனர்.

Thiru Viviliam
தாண் மக்கள் தங்கள் குலத்தாருள் ஆற்றல் வாய்ந்த அனைவரிலிருந்தும், சோராவையும் எசுத்தாவோலையும் சார்ந்த ஐந்து போர்வீரர்களை, நாட்டை உளவு பார்க்கவும் வேவு பார்க்கவும் அனுப்பினர். அவர்கள் அவர்களிடம், “செல்லுங்கள், நிலத்தை வேவு பாருங்கள்” என்றனர். ஐவரும் எப்ராயிம் மலைநாட்டில் இருந்த மீக்காவின் வீட்டுக்கு அருகே வந்து இரவைக் கழித்தனர்.

நியாயாதிபதிகள் 18:1நியாயாதிபதிகள் 18நியாயாதிபதிகள் 18:3

King James Version (KJV)
And the children of Dan sent of their family five men from their coasts, men of valor, from Zorah, and from Eshtaol, to spy out the land, and to search it; and they said unto them, Go, search the land: who when they came to mount Ephraim, to the house of Micah, they lodged there.

American Standard Version (ASV)
And the children of Dan sent of their family five men from their whole number, men of valor, from Zorah, and from Eshtaol, to spy out the land, and to search it; and they said unto them, Go, search the land. And they came to the hill-country of Ephraim, unto the house of Micah, and lodged there.

Bible in Basic English (BBE)
So the children of Dan sent five men from among their number, strong men, from Zorah and from Eshtaol, to take a look at the land and make a search through it; and they said to them, Go and make a search through the land; and they came to the hill-country of Ephraim, to the house of Micah, where they made a stop for the night.

Darby English Bible (DBY)
So the Danites sent five able men from the whole number of their tribe, from Zorah and from Esh’ta-ol, to spy out the land and to explore it; and they said to them, “Go and explore the land.” And they came to the hill country of E’phraim, to the house of Micah, and lodged there.

Webster’s Bible (WBT)
And the children of Dan sent of their family five men from their borders, men of valor, from Zorah, and from Eshtaol, to explore the land, and to search it; and they said to them, Go, search the land: who when they came to mount Ephraim, to the house of Micah, they lodged there.

World English Bible (WEB)
The children of Dan sent of their family five men from their whole number, men of valor, from Zorah, and from Eshtaol, to spy out the land, and to search it; and they said to them, Go, search the land. They came to the hill-country of Ephraim, to the house of Micah, and lodged there.

Young’s Literal Translation (YLT)
And the sons of Dan send, out of their family, five men of them, men, sons of valour, from Zorah, and from Eshtaol, to traverse the land, and to search it, and they say unto them, `Go, search the land;’ and they come into the hill-country of Ephraim, unto the house of Micah, and lodge there.

நியாயாதிபதிகள் Judges 18:2
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.
And the children of Dan sent of their family five men from their coasts, men of valor, from Zorah, and from Eshtaol, to spy out the land, and to search it; and they said unto them, Go, search the land: who when they came to mount Ephraim, to the house of Micah, they lodged there.

And
the
children
וַיִּשְׁלְח֣וּwayyišlĕḥûva-yeesh-leh-HOO
of
Dan
בְנֵיbĕnêveh-NAY
sent
דָ֣ן׀dāndahn
family
their
of
מִֽמִּשְׁפַּחְתָּ֡םmimmišpaḥtāmmee-meesh-pahk-TAHM
five
חֲמִשָּׁ֣הḥămiššâhuh-mee-SHA
men
אֲנָשִׁ֣יםʾănāšîmuh-na-SHEEM
from
their
coasts,
מִקְצוֹתָם֩miqṣôtāmmeek-tsoh-TAHM
men
אֲנָשִׁ֨יםʾănāšîmuh-na-SHEEM

בְּנֵיbĕnêbeh-NAY
of
valour,
חַ֜יִלḥayilHA-yeel
from
Zorah,
מִצָּרְעָ֣הmiṣṣorʿâmee-tsore-AH
and
from
Eshtaol,
וּמֵֽאֶשְׁתָּאֹ֗לûmēʾeštāʾōloo-may-esh-ta-OLE
out
spy
to
לְרַגֵּ֤לlĕraggēlleh-ra-ɡALE

אֶתʾetet
the
land,
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
search
to
and
וּלְחָקְרָ֔הּûlĕḥoqrāhoo-leh-hoke-RA
it;
and
they
said
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
Go,
them,
לְכ֖וּlĕkûleh-HOO
search
חִקְר֣וּḥiqrûheek-ROO

אֶתʾetet
the
land:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
came
they
when
who
וַיָּבֹ֤אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
mount
הַרharhahr
Ephraim,
אֶפְרַ֙יִם֙ʾeprayimef-RA-YEEM
to
עַדʿadad
house
the
בֵּ֣יתbêtbate
of
Micah,
מִיכָ֔הmîkâmee-HA
they
lodged
וַיָּלִ֖ינוּwayyālînûva-ya-LEE-noo
there.
שָֽׁם׃šāmshahm

நியாயாதிபதிகள் 18:2 ஆங்கிலத்தில்

aakaiyaal Thaesaththai Ulavupaarththu Varumpati, Thaann Puththirar Thangal Koththiraththilae Palaththa Manusharaakiya Ainthu Paeraith Thangal Ellaikalil Irukkira Soraavilum Esthaavolilumirunthu Anuppi: Neengal Poy, Thaesaththai Aaraaynthupaarththu Vaarungal Entu Avarkalotae Sonnaarkal; Avarkal Eppiraayeem Malaiththaesaththil Irukkira Meekaavin Veedumattum Poy, Angae Iraaththanginaarkal.


Tags ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி நீங்கள் போய் தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள் அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய் அங்கே இராத்தங்கினார்கள்
நியாயாதிபதிகள் 18:2 Concordance நியாயாதிபதிகள் 18:2 Interlinear நியாயாதிபதிகள் 18:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 18