Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 15:7

Judges 15:7 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 15

நியாயாதிபதிகள் 15:7
அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்காமல் ஓயமாட்டேன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
பின்பு சிம்சோன் அப்பெலிஸ்திய ஜனங்களிடம் “நீங்கள் தீமை செய்ததால் நானும் உங்களுக்குத் தீமை செய்வேன். நான் உங்கள் மேல் பழி சுமத்துகிறவரைக்கும் நிறுத்தமாட்டேன்!” என்றான்.

Thiru Viviliam
சிம்சோன், “நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன்” என்றார்.

நியாயாதிபதிகள் 15:6நியாயாதிபதிகள் 15நியாயாதிபதிகள் 15:8

King James Version (KJV)
And Samson said unto them, Though ye have done this, yet will I be avenged of you, and after that I will cease.

American Standard Version (ASV)
And Samson said unto them, If ye do after this manner, surely I will be avenged of you, and after that I will cease.

Bible in Basic English (BBE)
And Samson said to them, If you go on like this, truly I will take my full payment from you; and that will be the end of it.

Darby English Bible (DBY)
And Samson said to them, “If this is what you do, I swear I will be avenged upon you, and after that I will quit.”

Webster’s Bible (WBT)
And Samson said to them, Though ye have done this, yet will I be avenged of you, and after that I will cease.

World English Bible (WEB)
Samson said to them, If you do after this manner, surely I will be avenged of you, and after that I will cease.

Young’s Literal Translation (YLT)
And Samson saith to them, `Though ye do thus, nevertheless I am avenged on you, and afterwards I cease!’

நியாயாதிபதிகள் Judges 15:7
அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,
And Samson said unto them, Though ye have done this, yet will I be avenged of you, and after that I will cease.

And
Samson
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
לָהֶם֙lāhemla-HEM
unto
them,
Though
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
done
have
ye
אִֽםʾimeem
this,
תַּעֲשׂ֖וּןtaʿăśûnta-uh-SOON
yet
כָּזֹ֑אתkāzōtka-ZOTE

כִּ֛יkee
avenged
be
I
will
אִםʾimeem
that
after
and
you,
of
נִקַּ֥מְתִּיniqqamtînee-KAHM-tee
I
will
cease.
בָכֶ֖םbākemva-HEM
וְאַחַ֥רwĕʾaḥarveh-ah-HAHR
אֶחְדָּֽל׃ʾeḥdālek-DAHL

நியாயாதிபதிகள் 15:7 ஆங்கிலத்தில்

appoluthu Simson Avarkalai Nnokki: Neengal Ippatich Seythapatiyaal Naan Ungal Kaiyilae Palivaanginaaloliya Ilaippaaraen Entu Solli,


Tags அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி
நியாயாதிபதிகள் 15:7 Concordance நியாயாதிபதிகள் 15:7 Interlinear நியாயாதிபதிகள் 15:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 15