Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 12:3

ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 12:3 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 12

நியாயாதிபதிகள் 12:3
நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.


நியாயாதிபதிகள் 12:3 ஆங்கிலத்தில்

neengal Ennai Ratchikkavillai Entu Naan Kanndapothu, Naan En Jeevanai En Kaiyilae Pitiththukkonndu, Ammon Puththirarukku Virothamaayp Ponaen; Karththar Avarkalai En Kaiyil Oppukkoduththaar; Ippatiyirukka, Neengal En Mael Yuththampannna, Intu Ennidaththirku Varavaenntiyathu Enna Entu Sonnaan.


Tags நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன் கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார் இப்படியிருக்க நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்
நியாயாதிபதிகள் 12:3 Concordance நியாயாதிபதிகள் 12:3 Interlinear நியாயாதிபதிகள் 12:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 12