நியாயாதிபதிகள் 11:9
அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
Tamil Indian Revised Version
அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
Tamil Easy Reading Version
அப்போது யெப்தா கீலேயாத்தின் தலைவர்களிடம், “நான் கீலேயாத்திற்கு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால் அவ்வாறே செய்வேன். ஆனால் கர்த்தர் எனக்கு வெற்றி பெற உதவினால், நான் உங்கள் புதியத் தலைவனாக இருப்பேன்” என்றான்.
Thiru Viviliam
இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன்” என்றார்.
King James Version (KJV)
And Jephthah said unto the elders of Gilead, If ye bring me home again to fight against the children of Ammon, and the LORD deliver them before me, shall I be your head?
American Standard Version (ASV)
And Jephthah said unto the elders of Gilead, If ye bring me home again to fight with the children of Ammon, and Jehovah deliver them before me, shall I be your head?
Bible in Basic English (BBE)
Then Jephthah said to the responsible men of Gilead, If you take me back to make war against the children of Ammon, and if with the help of the Lord I overcome them, will you make me your head?
Darby English Bible (DBY)
Jephthah said to the elders of Gilead, “If you bring me home again to fight with the Ammonites, and the LORD gives them over to me, I will be your head.”
Webster’s Bible (WBT)
And Jephthah said to the elders of Gilead, If ye bring me home again to fight against the children of Ammon, and the LORD deliver them before me, shall I be your head?
World English Bible (WEB)
Jephthah said to the elders of Gilead, If you bring me home again to fight with the children of Ammon, and Yahweh deliver them before me, shall I be your head?
Young’s Literal Translation (YLT)
And Jephthah saith unto the elders of Gilead, `If ye are taking me back to fight against the Bene-Ammon, and Jehovah hath given them before me — I, am I to you for a head?’
நியாயாதிபதிகள் Judges 11:9
அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
And Jephthah said unto the elders of Gilead, If ye bring me home again to fight against the children of Ammon, and the LORD deliver them before me, shall I be your head?
And Jephthah | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יִפְתָּ֜ח | yiptāḥ | yeef-TAHK |
unto | אֶל | ʾel | el |
the elders | זִקְנֵ֣י | ziqnê | zeek-NAY |
of Gilead, | גִלְעָ֗ד | gilʿād | ɡeel-AD |
If | אִם | ʾim | eem |
ye | מְשִׁיבִ֨ים | mĕšîbîm | meh-shee-VEEM |
bring me home again | אַתֶּ֤ם | ʾattem | ah-TEM |
אוֹתִי֙ | ʾôtiy | oh-TEE | |
to fight | לְהִלָּחֵם֙ | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
children the against | בִּבְנֵ֣י | bibnê | beev-NAY |
of Ammon, | עַמּ֔וֹן | ʿammôn | AH-mone |
and the Lord | וְנָתַ֧ן | wĕnātan | veh-na-TAHN |
deliver | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
before them | אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM |
me, shall I | לְפָנָ֑י | lĕpānāy | leh-fa-NAI |
be | אָֽנֹכִ֕י | ʾānōkî | ah-noh-HEE |
your head? | אֶֽהְיֶ֥ה | ʾehĕye | eh-heh-YEH |
לָכֶ֖ם | lākem | la-HEM | |
לְרֹֽאשׁ׃ | lĕrōš | leh-ROHSH |
நியாயாதிபதிகள் 11:9 ஆங்கிலத்தில்
Tags அதற்கு யெப்தா அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால் என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்
நியாயாதிபதிகள் 11:9 Concordance நியாயாதிபதிகள் 11:9 Interlinear நியாயாதிபதிகள் 11:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 11