Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:7

ਕਜ਼ਾૃ 11:7 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 11

நியாயாதிபதிகள் 11:7
அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.


நியாயாதிபதிகள் 11:7 ஆங்கிலத்தில்

atharku Yepthaa Geelaeyaaththi Moopparaip Paarththu: Neengal Allavaa Ennaip Pakaiththu, En Thakappan Veettilirunthu Ennaith Thuraththinavarkal? Ippoluthu Ungalukku Aapaththu Naerittirukkira Samayaththil Neengal Ennidaththil Aen Varukireerkal Entan.


Tags அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள் இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்
நியாயாதிபதிகள் 11:7 Concordance நியாயாதிபதிகள் 11:7 Interlinear நியாயாதிபதிகள் 11:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 11