யோசுவா 8:21
பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
Tamil Indian Revised Version
ஒளிந்திருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலர்களும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனிதர்களை முறியடித்தார்கள்.
Tamil Easy Reading Version
யோசுவாவும் அவனது ஆட்களும், நகரம் தங்கள் வசமானதையும், நகரத்திலிருந்து புகையெழுவதையும் கண்டதும் ஓடுவதை நிறுத்தி, திரும்பிவந்து, ஆயீ நகர ஜனங்ககளை எதிர்த்தனர்.
Thiru Viviliam
பதுங்கியிருந்தவர்கள் நகரைக் கைப்பற்றியதையும் ஆயியின் புகை மேலே எழும்புவதையும் கண்ட யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் திரும்பிச்சென்று ஆயி மக்களைத் தாக்கினார்.
King James Version (KJV)
And when Joshua and all Israel saw that the ambush had taken the city, and that the smoke of the city ascended, then they turned again, and slew the men of Ai.
American Standard Version (ASV)
And when Joshua and all Israel saw that the ambush had taken the city, and that the smoke of the city ascended, then they turned again, and slew the men of Ai.
Bible in Basic English (BBE)
And when Joshua and all Israel saw that the town had been taken by the surprise attack, and that the smoke of the town had gone up, turning round they overcame the men of Ai.
Darby English Bible (DBY)
When Joshua and all Israel saw that the ambush had taken the city, and that the smoke of the city went up, they turned again, and slew the men of Ai.
Webster’s Bible (WBT)
And when Joshua and all Israel saw that the ambush had taken the city, and that the smoke of the city ascended, then they turned again and slew the men of Ai.
World English Bible (WEB)
When Joshua and all Israel saw that the ambush had taken the city, and that the smoke of the city ascended, then they turned again, and killed the men of Ai.
Young’s Literal Translation (YLT)
and Joshua and all Israel have seen that the ambush hath captured the city, and that the smoke of the city hath gone up, and they turn back and smite the men of Ai;
யோசுவா Joshua 8:21
பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
And when Joshua and all Israel saw that the ambush had taken the city, and that the smoke of the city ascended, then they turned again, and slew the men of Ai.
And when Joshua | וִֽיהוֹשֻׁ֨עַ | wîhôšuaʿ | vee-hoh-SHOO-ah |
and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
Israel | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
saw | רָא֗וּ | rāʾû | ra-OO |
that | כִּֽי | kî | kee |
ambush the | לָכַ֤ד | lākad | la-HAHD |
had taken | הָֽאֹרֵב֙ | hāʾōrēb | ha-oh-RAVE |
אֶת | ʾet | et | |
the city, | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
and that | וְכִ֥י | wĕkî | veh-HEE |
smoke the | עָלָ֖ה | ʿālâ | ah-LA |
of the city | עֲשַׁ֣ן | ʿăšan | uh-SHAHN |
ascended, | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
again, turned they then | וַיָּשֻׁ֕בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo |
and slew | וַיַּכּ֖וּ | wayyakkû | va-YA-koo |
אֶת | ʾet | et | |
the men | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
of Ai. | הָעָֽי׃ | hāʿāy | ha-AI |
யோசுவா 8:21 ஆங்கிலத்தில்
Tags பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும் பட்டணத்தின் புகை எழும்புகிறதையும் யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது திரும்பிக்கொண்டு ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்
யோசுவா 8:21 Concordance யோசுவா 8:21 Interlinear யோசுவா 8:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 8