Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:20

ಯೆಹೋಶುವ 8:20 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 8

யோசுவா 8:20
ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்.


யோசுவா 8:20 ஆங்கிலத்தில்

aayiyin Manushar Pinnittup Paarththapothu, Itho Pattanaththin Pukai Aakaasaththil Elumpukirathaik Kanndaarkal; Appoluthu Angum Ingum Otippokiratharku Avarkalukku Idam Illaamarpoyittu; Vanaantharaththukku Otina Janangal Thangalaith Thodarnthavarkal Mukamaayththirumpinaarkal.


Tags ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள் அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்
யோசுவா 8:20 Concordance யோசுவா 8:20 Interlinear யோசுவா 8:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 8