Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 3:14

Joshua 3:14 in Tamil தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 3

யோசுவா 3:14
ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர் சுமந்து சென்றனர். முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ஜனங்கள் புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடக்க ஆரம்பித்தனர்.

Thiru Viviliam
மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.

யோசுவா 3:13யோசுவா 3யோசுவா 3:15

King James Version (KJV)
And it came to pass, when the people removed from their tents, to pass over Jordan, and the priests bearing the ark of the covenant before the people;

American Standard Version (ASV)
And it came to pass, when the people removed from their tents, to pass over the Jordan, the priests that bare the ark of the covenant being before the people;

Bible in Basic English (BBE)
So when the people went out from their tents to go over Jordan, the priests who took up the ark of the agreement were in front of the people;

Darby English Bible (DBY)
And it came to pass when the people removed from their tents, to pass over the Jordan, that the priests bearing the ark of the covenant were before the people;

Webster’s Bible (WBT)
And it came to pass, when the people removed from their tents to pass over Jordan, and the priests bearing the ark of the covenant before the people;

World English Bible (WEB)
It happened, when the people removed from their tents, to pass over the Jordan, the priests who bore the ark of the covenant being before the people;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the journeying of the people from their tents to pass over the Jordan, and of the priests bearing the ark of the covenant before the people,

யோசுவா Joshua 3:14
ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.
And it came to pass, when the people removed from their tents, to pass over Jordan, and the priests bearing the ark of the covenant before the people;

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
people
the
when
בִּנְסֹ֤עַbinsōaʿbeen-SOH-ah
removed
הָעָם֙hāʿāmha-AM
from
their
tents,
מֵאָ֣הֳלֵיהֶ֔םmēʾāhŏlêhemmay-AH-hoh-lay-HEM
over
pass
to
לַֽעֲבֹ֖רlaʿăbōrla-uh-VORE

אֶתʾetet
Jordan,
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
and
the
priests
וְהַכֹּֽהֲנִ֗יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
bearing
נֹֽשְׂאֵ֛יnōśĕʾênoh-seh-A
ark
the
הָֽאָר֥וֹןhāʾārônha-ah-RONE
of
the
covenant
הַבְּרִ֖יתhabbĕrîtha-beh-REET
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
people;
הָעָֽם׃hāʿāmha-AM

யோசுவா 3:14 ஆங்கிலத்தில்

janangal Yorthaanaik Kadanthupokath Thangal Koodaarangalil Irunthu Purappattarkal; Aasaariyarkal Udanpatikkaip Pettiyai Janangalukku Munnae Sumanthu Konndupoy, Yorthaan Mattum Vanthaarkal.


Tags ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து புறப்பட்டார்கள் ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய் யோர்தான் மட்டும் வந்தார்கள்
யோசுவா 3:14 Concordance யோசுவா 3:14 Interlinear யோசுவா 3:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 3