யோசுவா 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் உள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலர், “அடைக்கல நகரங்கள்” என அழைக்கும்பொருட்டு சில நகரங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். அந்நகரங்கள்: நப்தலியின் மலைநாட்டிலுள்ள கலிலேயாவின் கேதேஸ், எப்பிராயீம் மலைநாட்டில் சீகேம், யூதாவின் மலைநாட்டில் கீரியாத்அர்பா (எபிரோன்).
Thiru Viviliam
தேர்ந்துகொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம் மலைநாட்டில் செக்கேம்; யூதா மலைநாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா;
King James Version (KJV)
And they appointed Kedesh in Galilee in mount Naphtali, and Shechem in mount Ephraim, and Kirjatharba, which is Hebron, in the mountain of Judah.
American Standard Version (ASV)
And they set apart Kedesh in Galilee in the hill-country of Naphtali, and Shechem in the hill-country of Ephraim, and Kiriath-arba (the same is Hebron) in the hill-country of Judah.
Bible in Basic English (BBE)
So they made selection of Kedesh in Galilee in the hill-country of Naphtali, and Shechem in the hill-country of Ephraim, and Kiriath-arba (which is Hebron) in the hill-country of Judah.
Darby English Bible (DBY)
And they hallowed Kedesh in Galilee in the hill-country of Naphtali, and Shechem in the hill-country of Ephraim, and Kirjath-Arba, that is, Hebron, in the hill-country of Judah.
Webster’s Bible (WBT)
And they appointed Kedesh in Galilee in mount Naphtali, and Shechem in mount Ephraim, and Kirjath-arba, (which is Hebron) in the mountain of Judah.
World English Bible (WEB)
They set apart Kedesh in Galilee in the hill-country of Naphtali, and Shechem in the hill-country of Ephraim, and Kiriath Arba (the same is Hebron) in the hill-country of Judah.
Young’s Literal Translation (YLT)
And they sanctify Kedesh in Galilee, in the hill-country of Naphtali, and Shechem in the hill-country of Ephraim, and Kirjath-Arba (it `is’ Hebron), in the hill-country of Judah;
யோசுவா Joshua 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
And they appointed Kedesh in Galilee in mount Naphtali, and Shechem in mount Ephraim, and Kirjatharba, which is Hebron, in the mountain of Judah.
And they appointed | וַיַּקְדִּ֜שׁוּ | wayyaqdišû | va-yahk-DEE-shoo |
אֶת | ʾet | et | |
Kedesh | קֶ֤דֶשׁ | qedeš | KEH-desh |
Galilee in | בַּגָּלִיל֙ | baggālîl | ba-ɡa-LEEL |
in mount | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
Naphtali, | נַפְתָּלִ֔י | naptālî | nahf-ta-LEE |
and Shechem | וְאֶת | wĕʾet | veh-ET |
mount in | שְׁכֶ֖ם | šĕkem | sheh-HEM |
Ephraim, | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
and Kirjath-arba, | אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem |
which | וְאֶת | wĕʾet | veh-ET |
Hebron, is | קִרְיַ֥ת | qiryat | keer-YAHT |
in the mountain | אַרְבַּ֛ע | ʾarbaʿ | ar-BA |
of Judah. | הִ֥יא | hîʾ | hee |
חֶבְר֖וֹן | ḥebrôn | hev-RONE | |
בְּהַ֥ר | bĕhar | beh-HAHR | |
יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
யோசுவா 20:7 ஆங்கிலத்தில்
Tags அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும் யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்
யோசுவா 20:7 Concordance யோசுவா 20:7 Interlinear யோசுவா 20:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 20