Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 20:4

Joshua 20:4 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 20

யோசுவா 20:4
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

Tamil Easy Reading Version
தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள். அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள்.

Thiru Viviliam
⁽அவர்களை அவர் கொன்றபோது␢ அவரைத் தேடினர்;␢ மனம் மாறி இறைவனைக்␢ கருத்தாய் நாடினர்.⁾

சங்கீதம் 78:33சங்கீதம் 78சங்கீதம் 78:35

King James Version (KJV)
When he slew them, then they sought him: and they returned and enquired early after God.

American Standard Version (ASV)
When he slew them, then they inquired after him; And they returned and sought God earnestly.

Bible in Basic English (BBE)
When he sent death on them, then they made search for him; turning to him and looking for him with care;

Darby English Bible (DBY)
When he slew them, then they sought him, and returned and sought early after ùGod;

Webster’s Bible (WBT)
When he slew them, then they sought him: and they returned and inquired early after God.

World English Bible (WEB)
When he killed them, then they inquired after him. They returned and sought God earnestly.

Young’s Literal Translation (YLT)
If He slew them, then they sought Him, And turned back, and sought God earnestly,

சங்கீதம் Psalm 78:34
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
When he slew them, then they sought him: and they returned and enquired early after God.

When
אִםʾimeem
he
slew
הֲרָגָ֥םhărāgāmhuh-ra-ɡAHM
them,
then
they
sought
וּדְרָשׁ֑וּהוּûdĕrāšûhûoo-deh-ra-SHOO-hoo
returned
they
and
him:
וְ֝שָׁ֗בוּwĕšābûVEH-SHA-voo
and
inquired
early
וְשִֽׁחֲרוּwĕšiḥărûveh-SHEE-huh-roo
after
God.
אֵֽל׃ʾēlale

யோசுவா 20:4 ஆங்கிலத்தில்

anthap Pattanangalil Ontirku Otivarukiravan, Pattanaththin Olimukavaasalil Nintukonndu, Anthap Pattanaththinutaiya Moopparin Sevikal Kaetka, Than Kaariyaththaich Solvaanaaka; Appoluthu Avarkal Avanaith Thangalidaththil Pattanaththukkullae Serththukkonndu, Thangalotae Kutiyirukka Avanukku Idam Kodukkakkadavarkal.


Tags அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன் பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க தன் காரியத்தைச் சொல்வானாக அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்
யோசுவா 20:4 Concordance யோசுவா 20:4 Interlinear யோசுவா 20:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 20