Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:8

யோசுவா 19:8 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19

யோசுவா 19:8
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.


யோசுவா 19:8 ஆங்கிலத்தில்

inthap Pattanangalaich Suttilum Paalaathpeyaermattum, Therkaeyirukkira Raamaathmattum Irukkira Ellaak Kiraamangalumae; Ivai Simiyon Puththirarutaiya Koththiraththirku Avarkal Vamsangalinpati Kitaiththa Suthantharam.


Tags இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும் தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்
யோசுவா 19:8 Concordance யோசுவா 19:8 Interlinear யோசுவா 19:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 19