Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 18:12

Joshua 18:12 in Tamil தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 18

யோசுவா 18:12
அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.


யோசுவா 18:12 ஆங்கிலத்தில்

avarkalutaiya Vada Ellai, Yorthaanilirunthu Vanthu, Erikovukku Vadapakkamaaych Sentu, Appuram Maerkae Malaiyil Aeri, Peththaavaen Vanaantharaththil Poy Mutiyum.


Tags அவர்களுடைய வட எல்லை யோர்தானிலிருந்து வந்து எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று அப்புறம் மேற்கே மலையில் ஏறி பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்
யோசுவா 18:12 Concordance யோசுவா 18:12 Interlinear யோசுவா 18:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 18