Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:21

यहोशू 15:21 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15

யோசுவா 15:21
கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

Tamil Indian Revised Version
தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

Tamil Easy Reading Version
நெகேவின் தெற்கிலுள்ள ஊர்களையெல்லாம் யூதா கோத்திரத்தினர் பெற்றனர். ஏதோமின் எல்லையருகே இந்த ஊர்கள் இருந்தன. அவ்வூர்களின் பட்டியல் இங்கே தரப்படுகிறது: கப்செயேல், ஏதேர், யாகூர்,

Thiru Viviliam
தென்கோடியில் ஏதோம் எல்லையில் யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்கள் பின்வருமாறு; கப்சாவேல், ஏதேர், யாகூர்;

யோசுவா 15:20யோசுவா 15யோசுவா 15:22

King James Version (KJV)
And the uttermost cities of the tribe of the children of Judah toward the coast of Edom southward were Kabzeel, and Eder, and Jagur,

American Standard Version (ASV)
And the uttermost cities of the tribe of the children of Judah toward the border of Edom in the South were Kabzeel, and Eder, and Jagur,

Bible in Basic English (BBE)
The farthest towns of the tribe of Judah in the direction of the limits of Edom to the south, were Kabzeel, and Eder, and Jagur;

Darby English Bible (DBY)
The cities at the extremity of the tribe of the children of Judah, toward the border of Edom in the south, were: Kabzeel, and Eder, and Jagur,

Webster’s Bible (WBT)
And the uttermost cities of the tribe of the children of Judah towards the border of Edom southward were Kabzeel, and Eder, and Jagur,

World English Bible (WEB)
The uttermost cities of the tribe of the children of Judah toward the border of Edom in the South were Kabzeel, and Eder, and Jagur,

Young’s Literal Translation (YLT)
And the cities at the extremity of the tribe of the sons of Judah are unto the border of Edom in the south, Kabzeel, and Eder, and Jagur,

யோசுவா Joshua 15:21
கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
And the uttermost cities of the tribe of the children of Judah toward the coast of Edom southward were Kabzeel, and Eder, and Jagur,

And
the
uttermost
וַיִּֽהְי֣וּwayyihĕyûva-yee-heh-YOO
cities
הֶֽעָרִ֗יםheʿārîmheh-ah-REEM
tribe
the
of
מִקְצֵה֙miqṣēhmeek-TSAY
of
the
children
לְמַטֵּ֣הlĕmaṭṭēleh-ma-TAY
of
Judah
בְנֵֽיbĕnêveh-NAY
toward
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
the
coast
אֶלʾelel
of
Edom
גְּב֥וּלgĕbûlɡeh-VOOL
southward
אֱד֖וֹםʾĕdômay-DOME
were
בַּנֶּ֑גְבָּהbannegbâba-NEɡ-ba
Kabzeel,
קַבְצְאֵ֥לqabṣĕʾēlkahv-tseh-ALE
and
Eder,
וְעֵ֖דֶרwĕʿēderveh-A-der
and
Jagur,
וְיָגֽוּר׃wĕyāgûrveh-ya-ɡOOR

யோசுவா 15:21 ஆங்கிலத்தில்

kataiyaantharath Thenpuramaana Aethomin Ellaikku Naeraay, Yoothaa Puththirarin Koththiraththirkuk Kitaiththa Pattanangalaavana: Kapseyael, Aethaer, Yaakoor,


Tags கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய் யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன கப்செயேல் ஏதேர் யாகூர்
யோசுவா 15:21 Concordance யோசுவா 15:21 Interlinear யோசுவா 15:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 15